விளையாட்டு


dhoni-dinesh-karthik
  • Mar 24 2018

தோனி ஒரு ‘ஸ்பெஷல் கிரிக்கெட்டர்'; தினேஷ் கார்த்திக்கை ஒப்பிட வேண்டாம்: பத்ரிநாத்

முத்தரப்பு டி20 இறுதிப் போட்டியில் வங்கதேசக் கனவுகளை முறியடித்து தோல்வியின் பிடியிலிருந்து மீட்டு 8 பந்துகளில் 29 ரன்கள் விளாசி வெற்றி தேடித்தந்த தினேஷ் கார்த்திக் இன்னிங்ஸ் பற்றி கேட்டதற்கு பத்ரிநாத் பதிலளித்தார். ...

messi-match-argentina-football-football-friendly-match
  • Mar 24 2018

மெஸ்ஸி இல்லை சுறுசுறுப்பும் இல்லை: மந்தமான ஆட்டத்தில் இத்தாலியை வென்றது அர்ஜென்டீனா

ஆட்டத்தின் மந்தத்தன்மையை போக்க ரசிகர்கள் மெக்சிகன் அலையை உருவாக்கினர். மெஸ்ஸி வேண்டும் என கோஷம் எழுப்பினர்....

england-all-out-lowest-test-score-58-all-out
  • Mar 22 2018

58 ரன்களுக்கு ஆல் அவுட்: இங்கிலாந்தை திணறடித்த நியூஸி.

ஒரு கட்டத்தில் 27 ரன்களுக்கு 9 விக்கெட்டுகள் விழ, டெஸ்ட் போட்டியில் குறைவான ரன்களுக்கு ஆட்டமிழந்த அணி என்ற சாதனையை இங்கிலாந்து அணி பெற்றுவிடுமோ என்ற அச்சம் நிலவியது....

rohit-sharma-reveals
  • Mar 19 2018

தினேஷ் கார்த்திக் அடித்த கடைசி பந்தை நான் பார்க்கவில்லை: மனம் திறக்கும் ரோகித் சர்மா

தினேஷ் கார்த்திக் அடித்த கடைசி பந்தை நான் பார்க்கவில்லை: மனம் திறக்கும் ரோகித் சர்மா...

rohit-sharma-interview
  • Mar 19 2018

‘ஆஃப் கட்டர்களை’ சந்திக்க சிறந்த வீரர் தினேஷ் கார்த்திக் சரியான நபர் என நம்பினேன்- ரோகித் சர்மா பெருமிதம்

வங்கதேச பந்துவீச்சாளர்கள் கடைசி ஓவர்களில் வீசும் ஆஃப் கட்டர்களை எதிர்கொள்ள சரியான நபர் தினேஷ் கார்த்திக்தான் என்பதை நான் நம்பினேன் என்று இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா புகழாரம் சூட்டினார்....

india-sri-lanka-fans-join-hands-to-celebrate
  • Mar 19 2018

ரன்களை விளாசிய தினேஷ் கார்த்திக்; கொண்டாடிய இலங்கை ரசிகர்கள்: வென்றது கிரிக்கெட்

ரன்களை விளாசிய தினேஷ் கார்த்திக்; கொண்டாடிய இலங்கை ரசிகர்கள்: வென்றது கிரிக்கெட்...

afridi-aplogy-viral-video
  • Mar 12 2018

ஆவேசமாக வழியனுப்பியதற்கு வருத்தம்: இளம் வீரரிடம் மன்னிப்பு கோரிய அப்ரிடி - வைரலாகும் பதிவு

‘அப்ரிதி நீங்கள் கோபப்பட்டாலும் இப்போதும் உங்களை விரும்புகறோம். நீங்கள்தான் எங்கள் தலைவர்’...

india-srilanka-4th-t20-match
  • Mar 11 2018

டி20 தொடர்: ரோகித் சர்மாவின் மோசமான ஃபார்மில் இலங்கையுடன் நாளை இந்தியா 2-வது மோதல்

டி20 தொடர்: ரோகித் சர்மாவின் மோசமான ஃபார்மில் இலங்கையுடன் நாளை இந்தியா 2-வது மோதல்...

kohli-england-record
  • Mar 10 2018

நிரூபிக்க வேண்டிய நெருக்கடியில் விராட் கோலி: இங்கிலாந்தில் தன் முதல் அரைசதம் அடிப்பாரா?

உள்ளே வரும் இன்ஸ்விங்கருக்கு தன் ஈகோவை விட்டுக் கொடுக்காமல் மிட்விக்கெட்டில் பிளிக் ஆடும் துணைக்கண்ட பிட்ச் அணுகுமுறையில் ஆட்டமிழந்ததும் நடந்தது....

5-runs-punishment-for-fielder
  • Mar 10 2018

கிரிக்கெட்டில் இப்படி ஒன்றை கேள்விப்பட்டு இருக்கீங்களா?-: பீல்டரின் வேடிக்கையான செயலுக்கு 5 ரன்கள் தண்டனை விதித்த நடுவர்

சர்வதேச கிரிக்கெட்  போட்டிகளில் எத்தனையோ விதிமுறைகளை கேள்விப்பட்டு இருக்கிறோம். விக்கெட் கீப்பர் அணியும் ஹெல்மட்டில் பந்துபட்டால் அதற்கு தனியாக ரன் கொடுக்கும் விதிமுறை கூட அறிந்திருப்போம்...


Editor Choice


Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close