[X] Close

ஐபிஎல் 7-வது போட்டி: பெங்களூரு அணி டாஸ் வென்று பீல்டிங்- மீண்டும் மும்பையில் மலிங்கா


7

  • kamadenu
  • Posted: 28 Mar, 2019 19:55 pm
  • அ+ அ-

பெங்களூருவில் நடைபெறும் ஐபிஎல் 7வது போட்டியில் ஆர்சிபி அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று முதலில் மும்பை இந்தியன்ஸ் அணியை பேட் செய்ய அழைத்துள்ளார்.

 

இந்தப் போட்டியில் மலிங்கா ஆடுகிறார், காயமடைந்த பும்ராவும் உடற்தகுதி பெற்று ஆடுகிறார்.

 

ஆர்சிபி அணி: விராட் கோலி, பார்த்தீவ் படேல், மொயின் அலி, ஏ.பி.டிவில்லியர்ஸ், ஷிம்ரன் ஹெட்மையர், ஷிவம் துபே, கொலின் டி கிராண்ட் ஹோம், நவ்தீப் சைனி, சாஹல், உமேஷ் யாதவ், முகமது சிராஜ்.

 

மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் சர்மா, குவிண்டன் டி காக், சூர்ய குமார் யாதவ், யுவராஜ் சிங், கெய்ரன் பொலார்ட், ஹர்திக் பாண்டியா, குருணால் பாண்டியா, மயங்க் மார்க்கண்டே, மிட்செல் மெக்லினாகன், மலிங்கா, பும்ரா.

 

மலிங்கா 154 விக்கெட்டுகளை 6.86 ரன்கள் என்ற சிக்கன விகிதத்தில் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close