விளையாட்டு


mohammed-kaif-tweets-about-indian-team-loss-at-lords
  • Aug 13 2018

அனைத்துப் புலங்களிலும் நம்மைக் காலி செய்து விட்டது இங்கிலாந்து: மொகமத் கைஃப்

அனைத்துப் புலங்களிலும் நம்மைக் காலி செய்து விட்டது இங்கிலாந்து என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் மொகமத் கைஃப் தெரிவித்திருக்கிறார்....

virendar-sehwag-tweets-about-indian-team-loss-in-lords
  • Aug 13 2018

இந்திய அணி போராட்டம் இல்லாமல் சரணடைந்ததில் ஏமாற்றம்: சேவாக்

இந்திய அணி போராட்டம் இல்லாமல் சரணடைந்தது ஏமாற்றமாக இருப்பதாக விரேந்தர் சேவா தெரிவித்திருக்கிறார்....

manipur-weightlifter-writes-to-pm-seeks-truth-behind-her-doping-case
  • Aug 09 2018

நீங்கள்தான் என் கடைசி நம்பிக்கை: மோடிக்கு ஒரு வீராங்கனையின் உருக்கமான கடிதம்

நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்திருக்கிறேன். மணிப்பூர் எனது சொந்த மாநிலம். நிறைய தடைகளைத் தாண்டி நான் இந்த நிலையை அடைந்துள்ளேன்....

ziva-is-my-stress-buster
  • Aug 09 2018

''என் மகள் ஜிவா தான் என் அழுத்தத்தைப் போக்கும் சக்தி'' - தோனி நெகிழ்ச்சி

நான் எங்கு போனாலும்,அவள் எங்கிருக்கிறாள், என்ன செய்கிறாள் என அவளைப் பற்றிதான் நிறைய கேட்கிறார்கள். என்னைப் பற்றி கேட்பதேயில்லை...

england-favourites-to-win-test-series-gayle
  • Aug 03 2018

இந்தத் தொடரை இங்கிலாந்தே கைப்பற்றும்: கெயில் கணிப்பு

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணிதான் கைப்பற்றும் என கணித்திருக்கிறார் மேற்கு இந்திய தீவுகள் அணியின் வீரர் கிறிஸ் கெயில்....

virat-is-the-king
  • Aug 03 2018

விராட் தான் கிங்!- கெவின் பீட்டர்சன் புகழாரம்

தோனியை கேப்டன் கூல் என அழைத்தது போல் விராட் கோலியை ரசிகர்கள் கிங் கோலி என்றே அழைக்கின்றனர். அதை உள்வாங்கிக் கொண்டே கெவின் பீட்டர்சன்னும் கோலியை கிங் என்று பாராட்டி ட்வீட் செய்திருக்கிறார்....

take-bold-decisions-like-on-field-azharuddin-s-advice-to-imran-khan
  • Jul 28 2018

கிரிக்கெட் களத்தில் கலக்கியது போல் அரசியலிலும் கலக்குங்கள்: இம்ரானுக்கு அசாருதீன் அறிவுரை

பாகிஸ்தானில் அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் இம்ரான் கானின் தெஹ்ரிக் இ இன்ஸாப் கட்சி தனிப் பெருங்கட்சியாக வாக்கு வங்கியை சேர்த்துள்ளது. ஆனால், அந்தக் கட்சி அரசு அமைப்பதற்கான தனிப் பெரும்பான்மையைப் பெறவில்லை. ...

cristiano-ronaldo-leaves-staggering-23-000
  • Jul 20 2018

ஹோட்டல் ஊழியர்களுக்கு ரூ.15 லட்சம் டிப்ஸ் கொடுத்த ரொனால்டோ

ஹோட்டல் ஊழியர்களுக்கு ரூ.15 லட்சம் டிப்ஸ் கொடுத்த ரொனால்டோ...

virat-kohli-left-surprised-by-adil-rashid-ripper-in-3rd-england-odi
  • Jul 18 2018

இணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் சதத்தை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தபோது திடீரென அவுட் ஆன கோலி காட்டிய முகபாவனை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது....

harbhajan-singh-encourages-indians-to-learn-from-croatia
  • Jul 17 2018

குரோஷியர்களிடம் கற்றுக்கொள்வோம்: ஹர்பஜன் ட்வீட்டும் எதிர்வினையும்

அண்மையில் நடந்து முடிந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டி பைனலில் வலுவான பிரான்ஸ் அணியுடன் பலப்பரீட்சையில் ஈடுபட்டு தோல்வியைத் தழுவியது குரோஷியா. அந்நாடு ஃபைனலில் தோற்றுப்போயிருந்தாலும்கூட உலக மக்களின் இதயங்களை வென்றது. ...


Editor Choice


Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close