விளையாட்டு


virat-is-the-king
  • Aug 03 2018

விராட் தான் கிங்!- கெவின் பீட்டர்சன் புகழாரம்

தோனியை கேப்டன் கூல் என அழைத்தது போல் விராட் கோலியை ரசிகர்கள் கிங் கோலி என்றே அழைக்கின்றனர். அதை உள்வாங்கிக் கொண்டே கெவின் பீட்டர்சன்னும் கோலியை கிங் என்று பாராட்டி ட்வீட் செய்திருக்கிறார்....

take-bold-decisions-like-on-field-azharuddin-s-advice-to-imran-khan
  • Jul 28 2018

கிரிக்கெட் களத்தில் கலக்கியது போல் அரசியலிலும் கலக்குங்கள்: இம்ரானுக்கு அசாருதீன் அறிவுரை

பாகிஸ்தானில் அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் இம்ரான் கானின் தெஹ்ரிக் இ இன்ஸாப் கட்சி தனிப் பெருங்கட்சியாக வாக்கு வங்கியை சேர்த்துள்ளது. ஆனால், அந்தக் கட்சி அரசு அமைப்பதற்கான தனிப் பெரும்பான்மையைப் பெறவில்லை. ...

cristiano-ronaldo-leaves-staggering-23-000
  • Jul 20 2018

ஹோட்டல் ஊழியர்களுக்கு ரூ.15 லட்சம் டிப்ஸ் கொடுத்த ரொனால்டோ

ஹோட்டல் ஊழியர்களுக்கு ரூ.15 லட்சம் டிப்ஸ் கொடுத்த ரொனால்டோ...

virat-kohli-left-surprised-by-adil-rashid-ripper-in-3rd-england-odi
  • Jul 18 2018

இணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் சதத்தை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தபோது திடீரென அவுட் ஆன கோலி காட்டிய முகபாவனை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது....

harbhajan-singh-encourages-indians-to-learn-from-croatia
  • Jul 17 2018

குரோஷியர்களிடம் கற்றுக்கொள்வோம்: ஹர்பஜன் ட்வீட்டும் எதிர்வினையும்

அண்மையில் நடந்து முடிந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டி பைனலில் வலுவான பிரான்ஸ் அணியுடன் பலப்பரீட்சையில் ஈடுபட்டு தோல்வியைத் தழுவியது குரோஷியா. அந்நாடு ஃபைனலில் தோற்றுப்போயிருந்தாலும்கூட உலக மக்களின் இதயங்களை வென்றது. ...

vladimir-putin-gets-trolled-for-bringing-umbrella-during-award-ceremony
  • Jul 16 2018

ட்விட்டரில் ட்ரெண்டான #Putinumbrella

உலகக் கோப்பை கால்பந்து சாம்பியன் பட்டத்தை பிரான்ஸ் அணி வென்றதைக் கொண்டாடும் இணையவாசிகள்தான் ட்விட்டரில் புதினை ட்ரோல் செய்து வருகின்றனர்....

pm-modi-moved-by-hima-das-gesture-of-patriotism
  • Jul 14 2018

தேசபக்தியால் பிரதமரை நெகிழச் செய்த ஹிமாதாஸ்!

உலக தடகள ஜூனியர் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்ற ஹிமா தாஸ் தனது தேசபக்தியால் பிரதமர் மோடியை நெகிழச் செய்திருக்கிறார்....

at-ms-dhoni-s-birthday-anushka-sharma-s-expression-takes-the-cake
  • Jul 07 2018

தோனி பிறந்தநாள் பார்ட்டியில் அனுஷ்கா ரியாக்‌ஷன்: கலாய்க்கும் நெட்டிசன்கள்

தோனி பிறந்தநாள் பார்ட்டியில் அனுஷ்கா ரியாக்‌ஷன்: கலாய்க்கும் நெட்டிசன்கள்...

happybirthday-msdhoni
  • Jul 07 2018

ஹேப்பி பர்த்டே தோனி: கேப்டன் கூலுக்கு குவியும் வாழ்த்துகள்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் எந்நாளும் கூலாகவே இருக்கும் வீரருமான மகேந்திர சிங் தோனிக்கு இன்று பிறந்தநாள். 37-வது பிறந்தநாளைக் கொண்டாடும் அவருக்கு ரசிகர்களிடமிருந்தும் சக வீரர்களிடமிருந்து மற்ற செலிபிரிட்டிகளிடமிருந்தும் வாழ்த்துகள் குவிகின்றன....

dhoni-buttler-comparison-tim-paine
  • Jun 25 2018

தோனியை விட பட்லரே சிறந்த பேட்ஸ்மேன்: டிம் பெய்ன்

50 ரன்களுக்கு 5 விக்கெட் என்ற நிலையில் தத்தளித்த இங்கிலாந்தை, கடைசி வரை களத்தில் இருந்து, சதமும் அடித்து வெற்றி பெறச் செய்தார் பட்லர். ...


Editor Choice


Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close