[X] Close

பேப்பர் கப்பில் 'நானும் காவலாளி' விளம்பரம்: அவசரமாக வாபஸ் பெற்ற ரயில்வே துறை


  • kamadenu
  • Posted: 29 Mar, 2019 15:25 pm
  • அ+ அ-

எகிப்து ஸ்குவாஷ் போட்டியின் கால் இறுதியில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா தோல்வியடைந்தார்.

எகிப்தின் கெய்ரோ நகரில் மகளிருக்கான பிளாக் பால் ஸ்குவாஷ் ஒபன் தொடர் நடைபெற்று வருகிறது.

இதன் கால் இறுதியில் 16-ம் நிலை வீராங்கனையான இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா, 5-ம் நிலை வீராங்கனையான நியூஸிலாந்தின்

ஜோயல் கிங்கை எதிர்த்து விளையாடினார். 68 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அனுபவ வீராங்கனையான ஜோயல் கிங் 7-11, 12-10, 2-11, 11-5, 11-8 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close