விளையாட்டு


jason-holder-suspended-3rd-test-slow-over-rate-england-wi
  • Feb 04 2019

3-வது டெஸ்ட்டில் மே.இ.தீவுகள் கேப்டன் ஜேசன் ஹோல்டர் விளையாடத்தடை: ஐசிசி நடவடிக்கை

இங்கிலாந்தின் மேட்டிமையை குலைத்துக் கேள்விக்குட்படுத்திய மே.இ.தீவுகள் அணி தொடரை 2-0 என்று கைப்பற்றிய நிலையில் 3வதாக நடைபெறும் செயிண்ட் லூசியா டெஸ்ட் போட்டியில் விளையாட மே.இ.தீவுகள் கேப்டனுக்கு ஐசிசி தடை விதித்துள்ளது....

virat-kohli-jasprit-bumrah-remain-on-top-of-icc-rankings-india-rise-to-2nd-in-odis
  • Feb 04 2019

ஐசிசி ஒருநாள் தரவரிசை: தோனி 'சூப்பர் ஜம்ப்' அசைக்க முடியாத இடத்தில் கோலி, ரோஹித், பும்ரா

ஐசிசி ஒருநாள் தரவரிசைப்பட்டியலில் பேட்ஸ்மேன்கள் வரிசையில் கோலியும், பந்துவீச்சாளர்கள் வரிசையில் பும்ராவும் அசைக்கமுடியாமல், தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகின்றனர்....

new-zealand-vs-india-injured-martin-guptill-ruled-out-of-t20i-series
  • Feb 04 2019

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: நியூசி.அணியில் இருந்து முக்கிய வீரர் நீக்கம்

இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டித்தொடரில் இருந்து நியூசிலாந்து அணி வீரர் மார்டின் கப்தில் நீக்கப்பட்டுள்ளார் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது....

gautam-gambhir-shares-pic-of-army-veteran-begging-in-delhi-def-min-assures-quick-action
  • Feb 03 2019

பிச்சை எடுத்த ஓய்வு பெற்ற ராணுவ வீரருக்கு உதவி: கம்பீரின் ட்விட்டால் களத்தில் இறங்கிய பாதுகாப்புத்துறை

டெல்லியில் உதவிக்காகப் பிச்சை எடுத்த ஓய்வு பெற்ற ராணுவ வீரரின் நிலையைப் பார்த்த முன்னாள் இந்திய அணி வீரர் கவுதம் கம்பீர், பாதுகாப்புத் துறை உதவ வேண்டும் என்று ட்வீட் செய்திருந்தார்....

rohit-sharma-cricket-india-newzealand-5th-odi-shami-pandya
  • Feb 03 2019

எங்களைப் பரிசோதித்துக் கொள்ளவே இந்தப் பிட்சில் முதலில் பேட் செய்தோம்: ரோஹித் சர்மா விளக்கம்

வெலிங்டன் போட்டியில் இந்திய அணி அபாரமான ஆல்ரவுண்ட் திறமையில் நியூஸி.யை 35 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தித் தொடரை 4-1 என்று கைப்பற்றினாலும் ரோஹித் சர்மா ஏன் இந்தப் பிட்சில் முதலில் பேட் செய்தார் என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்திருக்கும்....

india-crush-new-zealand-by-35-runs-in-wellington-win-odi-series-4-1
  • Feb 03 2019

வெற்றியுடன் முடிக்கும் நியூசி. கனவை தகர்த்தது இந்திய அணி: 4-1 என ஒருநாள் தொடரை வென்றது

வெலிங்டனில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டத்தில் 35 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்று ஒருநாள் தொடரைக் 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது....

dhoni-james-neesham-run-out-india-newzealand-5th-odi-cricket
  • Feb 03 2019

தோனியின் அபார சமயோசிதம்: நன்றாக ஆடிய நீஷம் ஆட்டமிழந்த கதை- கொண்டாடித் தீர்த்த தோனி

வெலிங்டன் ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அணியின் வெற்றிக்காகப் போராடி ஆடிக்கொண்டிருந்த ஜேம்ஸ் நீஷம் விக்கெட் விழக் காரணம் விக்கெட் கீப்பர் தோனியின் சமயோசிதமான ஒரு செயல்பாடே....

ross-taylor
  • Feb 03 2019

ராஸ் டெய்லர் செய்த தவற்றினால் திணறும் நியூஸிலாந்து

வெலிங்டனில் இந்திய-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அணிக்கு வெற்றி பெற 253 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த அணி 176/6 என்று போராடி வருகிறது....

west-indies-series-win-england-lost-holder-joseph-root
  • Feb 03 2019

இங்கிலாந்து அணிக்கு மீண்டும் ஆணியறைந்த மே.இ.தீவுகள்: 7 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் தொடரை வென்றது

பார்பேடோஸில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் கிமார் ரோச்சின் 5 விக்கெட்டுகள், பிறகு ஜேசன் ஹோல்டரின் மராத்தான் அதிரடி இரட்டைச் சதம், விக்கெட் கீப்பர் டவ்ரிச்சின் அருமையான சதம், ராஸ்டன் சேசின் 2வது இன்னிங்ச் 8 விக்கெட் ஆகியவற்றினால் மிகப்பெரிய உதை வாங்கிய இங்கிலாந்து அணி நேற்று நார்த் சவுண்ட் மைதானத்தில் 2வது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மே.இ.தீவுகளிடம் இன்னொரு பெரிய உதையை வாங்கி தொடரை இழந்தது....

rayudu-pandya-power-india-to-252-after-top-order-collapse
  • Feb 03 2019

 ஹர்திக் காட்டடி; ராயுடு, சங்கர் ஹீரோ: நியூசி.க்கு 253 ரன்கள் இலக்கு

ஹர்திக் பாண்டியாவின் காட்டடி பேட்டிங், ராயுடு, விஜய் சங்கர் ஆகியோரின் நிதானமான ஆட்டம் ஆகியவற்றால், இந்திய அணி 252 ரன்கள் என்கிற கவுரமான ஸ்கோரை எட்டியது....


Editor Choice


Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close