விளையாட்டு


vvslaxman-about-dhoni
  • Nov 19 2018

தோனி குறித்து வி.வி.எஸ் லட்சுமண் உருக்கம்: என் 100-வது போட்டியில் எனக்காக பஸ் ஓட்டினார்

என்னுடைய 100-வது போட்டியில் என்னைக் கவுரவப்படுத்தும் நோக்கில், அணி வீரர்கள் பயணம் செய்த பஸ்ஸை அப்போது கேப்டனாக பொறுப்பேற்ற தோனி ஹோட்டலுக்கு ஓட்டி வந்தார் என்று வி.வி.எஸ். லட்சுமண் உருக்கமுடன் தெரிவித்தார்....

rohit-sharma-appreciates-root-in-twitter
  • Nov 19 2018

மன்னிப்பு கோரிய ஜோய் ரூட்: பாராட்டு தெரிவித்த ரோஹித் சர்மா

இங்கிலாந்து ரசிகர்கள் முன்பதிவு செய்திருந்த அறையை வீரர்ரகளுக்காக எடுத்துக் கொண்டு அவர்களை வேறு ஹோட்டலுக்கு இலங்கை அரசு அனுப்பியதற்காக இங்கிலாந்து கேப்டன் ஜோய் ரூட் ரசிகர்களிடம் தனிப்பட்ட முறையில் கடிதம் மூலம் மன்னிப்பு கோரினார்....

ravishastri-press-meet
  • Nov 18 2018

இந்திய அணியை மட்டும் ஏன் கேள்வி கேட்கிறீர்கள்?- ரவி சாஸ்திரி காட்டம்

வெளிநாட்டுப் பயணத்தின் போது இந்திய அணி மட்டும் ஏன் தோல்விகளைச் சந்தித்து வருகிறது என்று எங்களை மட்டும் கேட்பது நியாயமல்ல என்று இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்....

maxwell-appreciates-rohit-sharma
  • Nov 18 2018

‘ரோஹித் சர்மாவை தடுத்து நிறுத்த முடியாது’: மேக்ஸ்வெல் புகழாரம்

ரோஹித் சர்மா விளாசத் தொடங்கிவிட்டால், தடுத்து நிறுத்தவே முடியாது என்று ஆஸ்திரேலிய அணி வீரர் கிளென் மேக்ஸ்வெல் புகழாரம் சூட்டியுள்ளார்....

england-team-creates-record
  • Nov 18 2018

17 ஆண்டுகளுக்குப் பின் இலங்கையில் டெஸ்ட் தொடரை வென்றது இங்கிலாந்து: ஹீரோவான ஜோய் ரூட்

17 ஆண்டுகளுக்குப் பின் இலங்கை மண்ணில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி சாதித்துள்ளது ஜோய் ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி...

australian-team-defeated-again
  • Nov 18 2018

ஆஸி.யின் சோகம் தொடர்கிறது; அலறவிட்ட மோரிஸ், இங்கிடி: டி20யில் தென் ஆப்பிரிக்கா பிரமாதம்

மோரிஸ், இங்கிடி ஆகியோரின் அபாரமான பந்துவீச்சால், கோல்ட் கோஸ்ட் நகரில் இன்று நடந்த டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது தென் ஆப்பிரிக்க அணி....

sehwag-help-to-jaffer
  • Nov 17 2018

சேவாக் செய்த நெகிழ்ச்சி உதவி: மீண்டும் ஃபார்முக்கு திரும்பி அர்மான் ஜாபர் முச்சதம் விளாசி அர்ப்பணிப்பு

இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் செய்த நெகிழ்ச்சி உதவியால், மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் அர்மான் ஜாபர் காயத்தில் இருந்து மீண்டு 23 வயதுக்கு உட்பட்டோருக்கான சிகே நாயுடு கோப்பையில் முச்சதம் விளாசியுள்ளார்....

ashish-nehra-interview-about-ishant-sharma-bowling
  • Nov 17 2018

இஷாந்த் சர்மாவை விட பந்து வீச்சில் ‘நாங்கள்’ திறமைசாலிகளே: ஆஷிஷ் நெஹ்ரா திட்டவட்டம்

ஆஸ்திரேலியாவில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களை, பிட்ச், உடற்தகுதி, கூகாபரா பந்து, பேட்ஸ்மென்கள் என்று கூறுபோட்டு பேசியுள்ள ஆஷிஷ் நெஹ்ரா, இஷாந்த் சர்மாவைப் புகழ்வது போல் தாழ்த்தியும் தாழ்த்துவது போல் உயர்த்தியும் பேசியுள்ளார்....

south-african-team-message-to-australian-team
  • Nov 17 2018

விராட் கோலியிடம் மோதல் போக்கு வேண்டாம்; ‘மவுன சிகிச்சை’ போதும்: ஆஸி. க்கு டுபிளெசிஸ் அறிவுரை

இந்தியா-ஆஸ்திரேலியா இடையே பரபரப்பாக பேசப்பட்டு வரும் பெரிய தொடர் தொடங்கவிருப்பதை அடுத்து இந்திய கேப்டன் விராட் கோலியுடன் மோதல் போக்கு வேண்டாம்...

nehra-comments-about-indian-team-tour-to-australia
  • Nov 17 2018

பிட்சின் பவுன்ஸை கையகப்படுத்தி விட்டால் ஆஸி. பேட்ஸ்மென்கள் நாள் முழுதும் விளாசுவார்கள்: ஆஸி. எளிதல்ல; எச்சரிக்கும் ஆஷிஷ் நெஹ்ரா

தற்போதைய இந்திய வேகப்பந்து வீச்சு அயல்நாடுகளில் கலக்கி வரும் நிலையில், ஆஸ்திரேலிய பிட்ச், கூகபரா பந்துகள், ஸ்விங், பவுன்ஸ் குறித்து இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் கடும் சவால்களை எதிர்கொள்ள வேண்டி வரும், இங்கிலாந்து பிட்ச் போல் அல்ல என்று ஆஷிஷ் நெஹ்ரா எச்சரிக்கை விடுத்துள்ளார்....


Editor Choice


Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close