விளையாட்டு


mithali-raj-says-coach-ramesh-powar-humiliated-her
  • Nov 27 2018

‘‘அதிகாரத்தில் இருப்பவர்கள் அவமானப்படுத்தி என்னை அழிக்க துடிக்கிறார்கள்’’ - ரமேஷ் பவார், டயானா எடுல்ஜி மீது மிதாலி ராஜ் பரபரப்பு புகார்

‘‘அதிகாரத்தில் இருப்பவர்கள் அவமானப்படுத்தி என்னை அழிக்க துடிக்கிறார்கள்’’ - மிதாலி ராஜ் பரபரப்பு குற்றச்சாட்டு...

gautham-gambhir-musical-chair
  • Nov 27 2018

மயங்க் அகர்வால் வாழ்க்கையில் மியூசிக்கல் சேர் விளையாடாதீர்கள்: தேர்வுக் குழு மீது கவுதம் கம்பீர் பாய்ச்சல்

நீங்கள் மியூக்கல் சேர் விளையாடுவதற்கு மயங்க் அகர்வால் போன்ற இளம் வீரர்களின் வாழ்க்கையைப் பயன்படுத்தாதீர்கள் என்று இந்திய அணியின் தேர்வுக் குழுவினரை கடுமையாகச் சாடியுள்ளார் மூத்த வீரர் கவுதம் கம்பீர்....

pudhucherry-player
  • Nov 27 2018

16 வயதுக்கு உட்பட்டோர் கிரிக்கெட்: கோவா அணிக்கு எதிரான போட்டியில் 302 ரன்கள் குவித்த புதுச்சேரி வீரர் நேயன் காங்கேயன்

16 வயதுக்கு உட்பட்டோருக்கான கோவா அணிக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் 302 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார் புதுச்சேரி வீரர் நேயன் காங்கேயன்....

vvs-laxman-interview
  • Nov 27 2018

'என் வாழ்க்கையில் பார்த்த பலவீனமான ஆஸி. அணி': இந்தியாவின் வெற்றி எப்படி?- வி.வி.எஸ் லட்சுமண் கணிப்பு

என் வாழ்க்கையில் பலவீனமான ஆஸ்திரேலிய அணியை இப்போதுதான் பார்க்கிறேன். இந்த டெஸ்ட் தொடர் இந்தியாவுக்குச் சாதகமாகவே இருக்கும் என்று நம்புகிறேன் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் வி.வி.எஸ். லட்சுமண் கணித்துள்ளார்....

mary-kom-interview
  • Nov 27 2018

எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்த்துள்ளேன்: உலக சாம்பியன் மேரி கோம் பேட்டி

என் மீதான எதிர்பார்புகளை நான் பூர்த்தி செய்துள்ளேன் என்று இந்திய குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம் கூறினார்....

gilchrist-speech-about-kohli
  • Nov 27 2018

கோலிக்கு மற்ற வீரர்களின் ஆதரவு தேவை: ஆடம் கில்கிறிஸ்ட் அறிவுரை

ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடரில் இந்தியா வெற்றி பெறவேண்டும் என்றால் கேப்டன் விராட் கோலிக்கு, மற்ற வீரர்களின் ஆதரவும் இருக்கவேண்டும் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட் கூறினார்....

mithali-raj-issue
  • Nov 27 2018

இந்திய அணி வீராங்கனை மிதாலிராஜ் விவகாரம்: பிசிசிஐ அதிகாரியிடம் ஹர்மின் பிரீத் விளக்கம்

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங் கனை மிதாலி ராஜ் நீக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய(பிசிசிஐ) தலைமைச் செயல் அதி காரி ராகுல் ஜோரி, பொது மேலாளர் சபா கரீம் ஆகியோரிடம் அணியின் கேப்டன் ஹர் மன் பிரீத் கவுர் விளக்கம் அளித்துள்ளார்....

new-ground-at-perth
  • Nov 27 2018

புதிய பெர்த் மைதானம், புதிய பிட்ச்: இந்திய அணிக்குக் காத்திருக்கும் அபாயம்

பெர்த் டெஸ்ட் என்றாலே ஒரு காலத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்குக் கொண்டாட்டம்தான், பேட்ஸ்மென்களுக்குத் திண்டாட்டம்தான். இம்முறை இந்தியா ஆடும் பெர்த் மைதானம் முற்றிலும் புதிது, முன்பு ஆடும், ‘வக்கா’ என்று அழைக்கப்படும் மேற்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்க மைதானம் அல்ல. இது முற்றிலும் புதிய மைதானம்....

assam-speech
  • Nov 27 2018

‘எல்லை மீறாதீர்கள்’- தேவையற்ற வார்த்தையைப் பயன்படுத்திய நிருபர் மீது பாக். வீரர் பாபர் ஆஸம் பாய்ச்சல்

ஒரு முறை விராட் கோலியுடன் பாபர் ஆஸமை பாகிஸ்தான் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் ஒப்பிட்டார், பிறகு கடும் எதிர்ப்புகளும், கிண்டலும் கிளம்ப பிறகு ஒருவாறு கோலி போல் வருவார் என்று கூறினேன் என்று மாற்றினார்....

england-team-wins
  • Nov 27 2018

55 ஆண்டுகளுக்குப் பிறகு அன்னிய மண்ணில் இங்கிலாந்து சாதனை வெற்றி; அச்சுறுத்திய கடைசி விக். கூட்டணி: இலங்கை 3-0 தோல்வி

கொழும்புவில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியிலும் இலங்கை அணியை 42 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி 55 ஆண்டுகளுக்குப் பிறகு அன்னிய மண்ணில் க்ளீன் ஸ்வீப் தொடர் வெற்றியை பெற்று சாதனை படைத்துள்ளது....


Editor Choice


Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close