[X] Close
 

நல்லதே நடக்கும்! 


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 13 Sep, 2018 07:45 am
  • அ+ அ-

13-09-2018 வியாழக்கிழமை

விளம்பி வருடம் 

28 ஆவணி

சிறப்பு: ஸ்ரீவிநாயகர் சதுர்த்தி, திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பர் சப்பரத்தில் ஸ்ரீமஹாவிஷ்ணு திருக்கோலமாய்க் காட்சியருளல்.

திதி: சதுர்த்தி மாலை 6.53 வரை. பிறகு பஞ்சமி.

நட்சத்திரம்: சுவாதி மறுநாள் அதிகாலை 5.28 வரை. பிறகு விசாகம்.

நல்லநேரம்: காலை 9.00 - 12.00, மாலை 4.00 - 7.00, இரவு 8.00 - 9.00 மணி வரை.

யோகம்: அமிர்தயோகம் மறுநாள் அதிகாலை 5.28 வரை. பிறகு சித்தயோகம்.  

சூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 மணி வரை.

பரிகாரம்: நல்லெண்ணெய்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.58.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.12.

ராகு காலம்: மதியம் 1.30 - 3.00

எமகண்டம்: காலை 6.00 - 7.30

குளிகை: காலை 9.00 - 10.30

நாள்: வளர்பிறை.

அதிர்ஷ்ட எண்: 3, 4, 6

சந்திராஷ்டமம்: ரேவதி.

பொதுப்பலன்: ஆடை, அணிகலன்கள் வாங்க, அணிய, சமையலறை அமைக்க, ஜோதிடம் பயில நன்று.

 

[X] Close