[X] Close
 

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 12 Sep, 2018 09:07 am
  • அ+ அ-

12-09-2018 புதன்கிழமை

விளம்பி

27 ஆவணி

சிறப்பு: திருவள்ளூர் வேதாந்த தேசிகர் உற்சவ ஆரம்பம், திண்டுக்கல், தேவகோட்டை, மிலட்டூர், உப்பூர் இத் தலங்களில் ஸ்ரீவிநாயகர் பெருமான் ரதோற்சவம். 

திதி: திருதியை இரவு 7.35 வரை. பிறகு சதுர்த்தி.

நட்சத்திரம்: சித்திரை மறுநாள் அதிகாலை 5.17 வரை. பிறகு சுவாதி.

நல்லநேரம்: காலை 6.00 - 7.30, 9.00 - 10.00, மதியம் 1.30 - 3.00, மாலை 4.00 - 5.00, இரவு 7.00 - 10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.  

சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 மணி வரை.

பரிகாரம்: பால்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.58.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.13.

ராகு காலம்: மதியம் 12.00 - 1.30

எமகண்டம்: காலை 7.30 - 9.00

குளிகை: காலை 10.30 - 12.00

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 2, 3, 5

சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி.

பொதுப்பலன்: திருமணம், சீமந்தம், உபநயனம், நிச்சயதார்த்தம் செய்ய, குழந்தைக்கு பெயர் சூட்ட, தாலிக்குப் பொன் உருக்க நன்று.    

 

[X] Close