[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 09 Aug, 2018 09:08 am
  • அ+ அ-

09-08-2018 வியாழக்கிழமை

விளம்பி வருடம்

24 ஆடி

சிறப்பு: பிரதோஷம், சென்னை காரணீஸ்வரர் திருக்கோயில் ஆடிப்பூர லட்சார்ச்சனை, இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன் பவனி வரும் காட்சி.

திதி: திரயோதசி இரவு 9.07 வரை. பிறகு சதுர்த்தசி.

நட்சத்திரம்: திருவாதிரை காலை 6.49 வரை. பிறகு புனர்பூசம் மறுநாள் பின்னிரவு 4.23 வரை. அதன் பிறகு பூசம்.

நல்லநேரம்: காலை 9.00 - 12.00, மாலை 4.00 - 7.00, இரவு 8.00 - 9.00 மணி வரை.

யோகம்: மந்தயோகம் காலை 6.49 வரை. பிறகு அமிர்தயோகம். 

சூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 மணி வரை.

பரிகாரம்: நல்லெண்ணெய்.

சூரிய உதயம்: சென்னையில் காலை 5.55.

சூரிய அஸ்தமனம்: மாலை 6.34.

ராகு காலம்: மதியம் 1.30 - 3.00

எம கண்டம்: காலை 6.00 - 7.30

குளிகை: காலை 9.00 - 10.30

நாள்: தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 2, 8, 9

சந்திராஷ்டமம்: மூலம். 

பொதுப்பலன்: வாகனம் வாங்க, பயணம் தொடங்க நன்று.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close