[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 16 Jul, 2018 08:56 am
  • அ+ அ-

16-07-2018 திங்கட்கிழமை

விளம்பி வருடம் 

32 ஆனி

சிறப்பு: வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாத சுவாமி கோயிலில் சீதளகும்பம் பூர்த்தி. மாணிக்கவாசகர் குருபூஜை. ராமநாதபுரம் கோதண்டராமர் கருட வாகனம்.

திதி: சதுர்த்தி மறுநாள் இரவு 12.03 வரை. பிறகு பஞ்சமி.

நட்சத்திரம்: மகம் இரவு மாலை 4.28 வரை. பிறகு பூரம்.

நல்லநேரம்: காலை 6.00 - 7.00, 9.00 -  10.30, மதியம் 1.00 - 2.00,  மாலை 3.00 - 4.00, இரவு 6.00 - 9.00 மணி வரை.

யோகம்: மந்தயோகம் மாலை 4.28 வரை. பிறகு சித்தயோகம். 

சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 மணி வரை.

பரிகாரம்: தயிர்.

சூரிய உதயம்: சென்னையில் காலை 5.51.

சூரிய அஸ்தமனம்: மாலை 6.39.

ராகு காலம்: காலை 7.30 - 9.00

எம கண்டம்: மதியம் 10.30 -12.00

குளிகை: மதியம் 1.30 - 3.00

நாள்: வளர்பிறை.

அதிர்ஷ்ட எண்:  5, 7, 9

சந்திராஷ்டமம்: உத்திராடம், திருவோணம்  

பொதுப்பலன்:  புத்தகங்கள் வெளியிட, மகான்களை சந்தித்து ஆசி பெற, கதிரறுக்க, மருந்து உண்ண, மின்சார சாதனங்கள் வாங்க நன்று.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close