[X] Close

நல்லதே நடக்கும்!


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 05 Jul, 2018 09:20 am
  • அ+ அ-

5.7.18 வியாழக்கிழமை

விளம்பி 21 ஆனி

திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமள் கோயிலில் ஸ்ரீராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை. திருப்பதி ஏழுமலையப்ப புஷ்பாங்கி சேவை.

திதி : சப்தமி இரவு 9.09 வரை. பிறகு அஷ்டமி.

நட்சத்திரம் : உத்திரட்டாதி. மறுநாள் பின்னிரவு 3.35 வரை. பிறகு ரேவதி.

நல்ல நேரம் : காலை 9 முதல் 12 வரை. மாலை 4 முதல் 7 மவரை. இரவு 8 முதல் 9 வரை.

யோகம் : சித்தயோகம்.

சூலம் : தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2 மணி வரை.

பரிகாரம் : நல்லெண்ணெய்

சூரிய உதயம் :  சென்னையில் காலை 5.47 அஸ்தமனம் : மாலை 6.39

ராகுகாலம் : மதியம் 1.30  முதல் 3 மணி வரை.

எமகண்டம் : காலை 6 முதல் 7.30 வரை.

குளிகை : காலை 9 முதல் 10.30 வரை.

நாள்  : தேய்பிறை

அதிர்ஷ்ட எண் : 3,5,6

சந்திராஷ்டமம் : மகம்

திருமணம், சீமந்தம் செய்ய, வியாபாரம் தொடங்க நன்று.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close