[X] Close

நல்லதே நடக்கும்!


nalladhe-nadakkum-29-6-18

  • kamadenu
  • Posted: 29 Jun, 2018 08:44 am
  • அ+ அ-

29-06-2018 வெள்ளிக்கிழமை

விளம்பி வருடம்  15 ஆனி

சிறப்பு: முக்கூர் லட்சுமி நரசிம்மச்சாரியார் திருநட்சத்திரம், மதுராந்தகம் திருத்தேர், திருத்தங்கல் ஸ்ரீநின்ற நாராயணப் பெருமாள் மற்றும் தாயார் கண்ணாடி சப்பரத்தில் பவனி. 

திதி: பிரதமை பிற்பகல் 1.00 வரை. பிறகு துவிதியை.

நட்சத்திரம்: பூராடம் பிற்பகல் 3.54 வரை. பிறகு உத்திராடம்.

நல்லநேரம்: காலை 6.00 - 9.00, மதியம் 1.00 - 3.00, மாலை 5.00 - 6.00, இரவு 8.00 - 10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.

சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்.

சூரிய உதயம்: சென்னையில் காலை 5.46.

சூரிய அஸ்தமனம்: மாலை 6.38.

ராகு காலம்: காலை 10.30 - 12.00

எம கண்டம்: மாலை 3.00 - 4.30

குளிகை: காலை 7.30 - 9.00

நாள்: தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 1, 2, 8

சந்திராஷ்டமம்: ரோகிணி, மிருகசீரிஷம். 

பொதுப்பலன்: கரும்பு நட, ஓவியம், இசை, நடனம் பயில, மின்சார சாதனம் வாங்க நன்று.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close