[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum-26-6-18

  • kamadenu
  • Posted: 26 Jun, 2018 07:04 am
  • அ+ அ-


26-.06.-2018
செவ்வாய்க்கிழமை
விளம்பி வருடம் 
12
ஆனி

சிறப்பு: பழநி மலைக்கோயில் ஜேஷ்டாபிஷேகம், அன்னாபிஷேகம். கண்டதேவி, கானாடுகாத்தான், திருக்கோளக்குடி இத்தலங்களில் ஸ்ரீசிவபெருமான் ரதோற்ஸவம். 
 
திதி: திரயோதசி காலை 8.11 வரை. பிறகு சதுர்த்தசி.

நட்சத்திரம்: அனுஷம் காலை 9.08 வரை. பிறகு கேட்டை.

நல்லநேரம்: காலை 8.00- & 9.00, மதியம் 12.00- & 1.00, இரவு 7.00- & 8.00 மணி வரை.
யோகம்: சித்தயோகம்.

சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: பால்.

சூரிய உதயம்: சென்னையில் காலை 5.45.

சூரிய அஸ்தமனம்: மாலை 6.38.

ராகு காலம்: மாலை 3.00 & 4.30

எம கண்டம்: காலை 9.00 -&  10.30

குளிகை: மதியம் 12.00 &  1.30

நாள்: வளர்பிறை.

அதிர்ஷ்ட எண்: 5, 7, 8

சந்திராஷ்டமம்: பரணி.

பொதுப்பலன்: வாஸ்து சாந்தி செய்ய, வன தேவதைகளை வணங்க நன்று.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close