[X] Close

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்


  • kamadenu
  • Posted: 11 Jun, 2019 08:55 am
  • அ+ அ-

11-06-2019 செவ்வாய்க்கிழமை

விகாரி 28 வைகாசி

சிறப்பு: கீழத்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்குத் திருமஞ்சன சேவை.

திதி: நவமி இரவு 10 மணி வரை. பிறகு தசமி.  

நட்சத்திரம்: உத்திரம் பிற்பகல் 2.51 வரை. பிறகு அஸ்தம்.

நாமயோகம்:  சித்தி காலை 10.42 வரை. அதன் பிறகு வ்யதீபாதம்.

நாமகரணம்: பாலவம் காலை 11.08 வரை. அதன் பிறகு கௌலவம். 

நல்லநேரம்: காலை 8.00-9.00, மதியம் 12.00-1.00, இரவு 7.00-8.00 மணி வரை.

யோகம்: அமிர்தயோகம் பிற்பகல் 2.51 வரை. பிறகு சித்தயோகம்.

சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: பால்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.42.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.34.

ராகு காலம்: மாலை 3.00-4.30

எமகண்டம்: காலை 9.00-10.30

குளிகை: மதியம் 12.00-1.30

நாள்:  வளர்பிறை.

அதிர்ஷ்ட எண்: 2, 8

சந்திராஷ்டமம்: சதயம், பூரட்டாதி.

பொதுப்பலன்: கடன் பைசல் செய்ய, பாகப்பிரிவினை பேசி முடிக்க, வேலி அமைக்க நன்று.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close