[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 08 Jun, 2018 07:37 am
  • அ+ அ-

08-06-2018 வெள்ளிக்கிழமை விளம்பி வருடம் 25 வைகாசி
சிறப்பு: ராமேஸ்வரம் ஸ்ரீபர்வத வர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, தங்கப் பல்லக்கில் புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீபிரஹத்குசாம்பிகை புறப்பாடு.

திதி: நவமி காலை 9.32 வரை. பிறகு தசமி.

நட்சத்திரம்: உத்திரட்டாதி இரவு 7.48 வரை. பிறகு ரேவதி. 

நல்லநேரம்: காலை 6.00-9.00, மதியம் 1.00-3.00, மாலை 5.00-6.00, இரவு 8.00-10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம் இரவு 7.48 வரை. பிறகு அமிர்தயோகம்.

சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்.

சூரிய உதயம்: சென்னையில் காலை 5.42. 

சூரிய அஸ்தமனம்: மாலை 6.34.

ராகு காலம்: காலை 10.30 - 12.00

எம கண்டம்: மாலை 3.00 - 4.30

குளிகை: காலை 7.30 - 9.00

நாள்: தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 5, 7, 8

சந்திராஷ்டமம்: பூரம், உத்திரம்.
 
பொதுப்பலன்: வாகனம் வாங்க, வீடு, மனை வாங்குவதற்கு முன்பணம் தர நன்று.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close