[X] Close

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்


  • kamadenu
  • Posted: 26 May, 2019 08:49 am
  • அ+ அ-

26.5.19 ஞாயிற்றுக்கிழமை

விகாரி 12 வைகாசி

சிறப்பு : திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோயிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.

திதி : சப்தமி காலை 9.23 மணி வரை. பிறகு அஷ்டமி.

நட்சத்திரம் : அவிட்டம் பிற்பகல் 1.47 வரை. பிறகு சதயம்.

நாமயோகம் : ஐந்திரம் நண்பகல் 12.37 வரை. பிறகு வைதிருதி.

நாமகரணம் : பவம் காலை 9.23 வரை. பிறகு பாலவம்.

நல்லநேரம் : காலை 7 - 10, 11 - 12, மதியம் 2 - 4, மாலை 6 - 7, இரவு 9 - 11.

யோகம் : மந்தயோகம் பிற்பகல் 1.47 வரை. பிறகு சித்தயோகம்.

சூலம் : மேற்கு, வடமேற்கு காலை 10.48 வரை.

பரிகாரம் : வெல்லம்

சூரிய உதயம் : சென்னையில் காலை 5.42.

அஸ்தமனம் : மாலை 6.30

ராகுகாலம் : மாலை 4.30 முதல் 6.

எமகண்டம் : மதியம் 12 - 1.30

குளிகை : மாலை 3 - 4.30

நாள் : தேய்பிறை

அதிர்ஷ்ட எண் : 8,4,7

சந்திராஷ்டமம் : பூசம், ஆயில்யம்

சொத்து விவகாரங்கள் பேசி முடிக்க, பழைய வாகனம் விற்க, கடன் தீர்க்க, தற்காப்புக் கலைகள் பயில நன்று.

 

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close