[X] Close

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்


  • kamadenu
  • Posted: 24 May, 2019 09:06 am
  • அ+ அ-

-Ramji V_50241

24.5.19 வெள்ளிக்கிழமை

விகாரி 10 வைகாசி

சிறப்பு: உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீஸ்ரீனிவாசப் பெருமாள் பவனி. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜ பெருமாளுக்கு திருமஞ்சன சேவை.

திதி : சஷ்டி இன்று முழுவதும்

நட்சத்திரம் : உத்திராடம் காலை 8.54 வரை. பிறகு திருவோணம்.

நாமயோகம் : சுப்பிரம் காலை 11.35 வரை. பிறகு பிராம்யம்.

நாமகரணம் : கரசை மாலை 6.37 வரை. பிறகு வணிசை.

நல்லநேரம் : காலை 6 - 9, மதியம் 1 - 3, மாலை  5 - 6, இரவு 8 - 10.

யோகம் : சித்தயோகம் காலை 8.54 வரை. பிறகு மந்தயோகம்.

சூலம் : மேற்கு, தென்மேற்கு காலை 10.48 வரை.

பரிகாரம் : வெல்லம்

சூரிய உதயம் : சென்னையில் காலை 5.42.

அஸ்தமனம் : மாலை 6.29

ராகு காலம் : காலை 10.30 - 12

எமகண்டம் : மாலை 3- 4.30

குளிகை : காலை 7.30 - 9,

நாள் : தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 2,5,6

சந்திராஷ்டமம் : புனர்பூசம்

வழக்கு மற்றும் கடன் பிரச்சினையைப் பேசித்தீர்க்க, சித்தர் பீடம் சென்று வழிபட, மூலிகை மருந்து தயாரிக்க நன்று.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close