[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 02 Jun, 2018 07:06 am
  • அ+ அ-

02-06-2018 சனிக்கிழமை விளம்பி வருடம் 19 வைகாசி

சிறப்பு: சங்கடஹர சதுர்த்தி, திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் கோயிலில் ஸ்ரீவரதராஜ மூலவருக்குத் திருமஞ்சன சேவை. 

திதி: சதுர்த்தி மறுநாள் பின்னிரவு 3.25 வரை. பிறகு பஞ்சமி.  

நட்சத்திரம்: பூராடம் காலை 8.35 வரை. பிறகு உத்திராடம். 

நல்லநேரம்: காலை 7.00-8.00, 10.30-1.00, மாலை 5.00-8.00, இரவு 9.00-10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.

சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 மணி வரை.

பரிகாரம்: தயிர்.

சூரிய உதயம்: சென்னையில் காலை 5.42. 

சூரிய அஸ்தமனம்: மாலை 6.32.

ராகு காலம்: காலை 9.00 - 10.30

எம கண்டம்: மதியம் 1.30 - 3.00

குளிகை: காலை 6.00 - 7.30

நாள்: தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 1, 2, 8

சந்திராஷ்டமம்: திருவாதிரை.
 
பொதுப்பலன்: வாகனம், மின்சாதனங்கள், அழகு சாதனங்கள் வாங்க நன்று.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close