[X] Close

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்


  • kamadenu
  • Posted: 23 May, 2019 07:52 am
  • அ+ அ-

23-05-2019 வியாழக்கிழமை

விகாரி 9 வைகாசி

சிறப்பு: திருக்கண்ணபுரம் ஸ்ரீசவுரிராஜப் பெருமாள் விடையாற்றி உற்சவம்.

திதி: பஞ்சமி மறுநாள் அதிகாலை 5.44 வரை. பிறகு சஷ்டி.

நட்சத்திரம்: பூராடம் காலை 6.50 வரை. பிறகு உத்திராடம்.

நாமயோகம்:  சுபம் காலை 11.23 மணி வரை. அதன் பிறகு சுப்பிரம்.

நாமகரணம்:  கௌலவம் மாலை 5.03 மணி வரை. அதன் பிறகு தைதுலம்.

 நல்லநேரம்: காலை 9.00-12.00, மாலை 4.00-7.00, இரவு 8.00-9.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.

சூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 மணி வரை.

பரிகாரம்: நல்லெண்ணெய்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.42.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.29.

ராகு காலம்: மதியம் 1.30-3.00

எமகண்டம்: காலை 6.00-7.30

குளிகை: காலை 9.00-10.30

நாள்:  தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 1, 4, 5

சந்திராஷ்டமம்: திருவாதிரை.

பொதுப்பலன்: திருமணம், சீமந்தம், நிச்சயதார்த்தம், உபநயனம் செய்ய, வாகனம், தங்க நகைகள் வாங்க நன்று.

வாக்களிக்கலாம் வாங்க

'தும்பா' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close