[X] Close

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்


  • kamadenu
  • Posted: 22 May, 2019 08:33 am
  • அ+ அ-

22-05-2019 புதன்கிழமை

விகாரி 8 வைகாசி

சிறப்பு: சங்கடஹர சதுர்த்தி. மதுரை ஸ்ரீகூடலழகர் கருட வாகனத்தில் வீதிவுலா. தருமபுரி ஸ்ரீஞானபுரீஸ்வரர் குதிரை வாகனத்தில் பவனி.

திதி: சதுர்த்தி மறுநாள் பின்னிரவு 4.22 வரை. பிறகு பஞ்சமி.

நட்சத்திரம்: பூராடம் இன்று முழுவதும்.

நாமயோகம்: சாத்தியம் காலை 11.30 மணி வரை. பிறகு சுபம்.

நாமகரணம்: பவம் பிற்பகல் 3.54 மணி வரை. பிறகு பாலவம். 

நல்லநேரம்: காலை 6.00-7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00-5.00, இரவு 7.00-10.00 மணி வரை.

யோகம்: அமிர்தயோகம்.

சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 மணி வரை.

பரிகாரம்: பால்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.42.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.28.

 ராகு காலம்: மதியம் 12.00-1.30

எமகண்டம்: காலை 7.30-9.00

குளிகை: காலை 10.30-12.00

நாள்:  தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 3, 4, 9

சந்திராஷ்டமம்: மிருகசீரிஷம்.

பொதுப்பலன்: பரத நாட்டியம் பயில, முத்து, பவழம் அணிய, ஆழ்குழாய்  கிணறுகள் அமைக்க நன்று.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close