[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 31 May, 2018 07:22 am
  • அ+ அ-

31-05-2018 வியாழக்கிழமை விளம்பி வருடம் 17 வைகாசி

சிறப்பு: காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜப் பெருமாள் காலை நாச்சியார் திருக்கோலம் இரவு யானை வாகனத்தில் பவனி. ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீமணவாள மாமுனிகள் புறப்பாடு. 

திதி: துவிதியை இரவு 11.32 வரை. பிறகு திருதியை.  

நட்சத்திரம்: மூலம் இன்று முழுவதும். 

நல்லநேரம்: காலை 9.00-12.00, மாலை 4.00-7.00, இரவு 8.00-9.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.

சூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 மணி வரை.

பரிகாரம்: நல்லெண்ணெய்.

சூரிய உதயம்: சென்னையில் காலை 5.42. 

சூரிய அஸ்தமனம்: மாலை 6.31.

ராகு காலம்: மதியம் 1.30 - 3.00

எம கண்டம்: காலை 6.00 - 7.30

குளிகை: காலை 9.00 - 10.30

நாள்: தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 2, 4, 9

சந்திராஷ்டமம்: ரோகிணி.
 
பொதுப்பலன்: அறுவை சிகிச்சை செய்து கொள்ள, வெற்றிலை பயிரிட நன்று.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close