[X] Close

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்


  • kamadenu
  • Posted: 15 May, 2019 09:42 am
  • அ+ அ-

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

15.5.2019

விகாரி 1 வைகாசி

சிறப்பு : சர்வ ஏகாதசி. திருவையாறூ மாதப்பிறப்பு தீர்த்தம். உத்தமர்கோவில் ஸ்ரீசிவபெருமான் திருக்கல்யாணம்.

திதி : ஏகாதசி காலை 9.53 மணி வரை. பிறகு துவாதசி.

நட்சத்திரம் : உத்திரம் காலை 6.30 மணி வரை. பிறகு அஸ்தம் மறுநாள் பின்னிரவு 4.40 வரை. பிறகு சித்திரை.

நாமயோகம் : வஜ்ர்ம் இரவு 10.50 வரை. பிறகு சித்தி.

நாமகரணம் : பத்திரை காலை 9.53 வரை. பிறகு சகுனி.

நல்ல நேரம் : காலை 6 - 7.30, 9 - 10.30, 1.30 - 3, 4 - 5,

யோகம் : அமிர்தயோகம் காலை 6.36 வரை. பிறகு மந்தயோகம்.

சூலம் : வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 வரை.

பரிகாரம் : பால்

சூரிய உதயம் : சென்னையில் காலை 5.44

அஸ்தமனம் : மாலை 6.27

ராகுகாலம் : மதியம் 12 - 1.30

எமகண்டம் : காலை 7.30 - 9,

குளிகை : காலை 10.30 - 12

நாள் : வளர்பிறை

அதிர்ஷ்ட எண் : 6,2,5

சந்திராஷ்டமம் : பூரட்டாதி

வாகனம் விற்க, கடன் தீர்க்க, இசை, கணிதம் பயில, உடற்பயிற்சி சாதனங்கள் வாங்க, விவாதங்களில் கலந்துகொள்ள நன்று.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close