[X] Close

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்


  • kamadenu
  • Posted: 14 May, 2019 09:50 am
  • அ+ அ-

14-05-2019 செவ்வாய்க்கிழமை

விகாரி 31 சித்திரை

 சிறப்பு: காரைக்குடி ஸ்ரீகொப்புடைய நாயகி அம்மன் உற்சவம் ஆரம்பம். வீரபாண்டி ஸ்ரீகௌமாரியம்மன் பொங்கல் பெருவிழா.

திதி: தசமி நண்பகல் 12.08 மணி வரை. பிறகு ஏகாதசி.

நட்சத்திரம்: பூரம் காலை 8.05 மணி வரை. பிறகு உத்திரம்.

நாமயோகம்: ஹர்ஷணம் மறுநாள் பின்னிரவு 1.38 மணி வரை. பிறகு வஜ்ரம்.

நாமகரணம்:  கரசை நண்பகல் 12.08 மணி வரை. பிறகு வணிசை. 

நல்லநேரம்: காலை 8.00-9.00, மதியம் 12.00-1.00, இரவு 7.00-8.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம் காலை 8.05 மணி வரை. பிறகு அமிர்தயோகம்.

 சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை. 

பரிகாரம்: பால்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.44.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.26.

ராகு காலம்: மாலை 3.00-4.30

எமகண்டம்: காலை  9.00-10.30

குளிகை: மதியம்  12.00-1.30

நாள்:  வளர்பிறை.

அதிர்ஷ்ட எண்: 1, 4, 5

சந்திராஷ்டமம்: சதயம்.

பொதுப்பலன்: வாஸ்து சாந்தி செய்ய, தற்காப்புக் கலைகள் கற்றுக் கொள்ள, பாகப்பிரிவினை பேசி முடிக்க நன்று.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close