[X] Close

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்


  • kamadenu
  • Posted: 11 May, 2019 08:37 am
  • அ+ அ-

11-05-2019  சனிக்கிழமை

விகாரி 28 சித்திரை

சிறப்பு: மதுரை ஸ்ரீகூடலழகர் உற்சவாரம்பம். மாயவரம் ஸ்ரீகௌரிமாயூரநாதர் கற்பக விருஷப வாகனத்தில் பவனி. திதி: சப்தமி இரவு 7.18 மணி வரை. அதன் பிறகு அஷ்டமி.

நட்சத்திரம்: பூசம் நண்பகல் 12.56 மணி வரை. பிறகு ஆயில்யம்.

நாமயோகம்: கண்டம் பிற்பகல் 1.40 மணி வரை. பிறகு விருத்தி.

நாமகரணம்:  கரசை காலை 8.27 மணி வரை. பிறகு வணிசை. 

நல்லநேரம்: காலை 7.00-8.00, 10.30-1.00, மாலை 5.00-8.00, இரவு 9.00-10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம் நண்பகல் 12.56 வரை. பிறகு மந்தயோகம். 

சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 மணி வரை.

பரிகாரம்: தயிர்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.45.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.25.

ராகு காலம்: காலை 9.00-10.30

எமகண்டம்: மதியம்  1.30-3.00

குளிகை: காலை  6.00-7.30

நாள்:  வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 1, 2, 7

சந்திராஷ்டமம்: உத்திராடம், திருவோணம்.

பொதுப்பலன்: மின்னணு, மின்சார சாதனங்கள், உடற்பயிற்சி மற்றும் அழகு சாதனங்கள் வாங்க நன்று.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close