[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 25 May, 2018 07:00 am
  • அ+ அ-

25-05-2018 வெள்ளிக்கிழமை விளம்பி 11 வைகாசி
ஏகாதசி விரதம். திருவிடைமருதூர் திருக்கல்யாணம். திருக்கண்ணபுரம் ஸ்ரீசவுரிராஜர் காலை காளிங்க நர்த்தனம், மாலை வேணுகோபாலர் திருக்கோலம்.

திதி:ஏகாதசி இரவு 8.02 வரை. பிறகு துவாதசி.நட்சத்திரம்:அஸ்தம் இரவு 10.06 வரை. பிறகு சித்திரை.

நல்ல நேரம்:காலை 6.00-9.00, மதியம் 1.00-3.00, மாலை 5.00-6.00, இரவு 8.00-10.00 மணி வரை.

யோகம்:அமிர்தயோகம் இரவு 10.06 வரை. பிறகு சித்தயோகம்

சூலம்:மேற்கு, தென்மேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்:வெல்லம் சூரிய உதயம்:சென்னையில் காலை 5.42 அஸ்தமனம்: மாலை 6.29

ராகு காலம் காலை 10.30 - 12.00நாள்வளர்பிறை

எமகண்டம் மாலை 3.00 - 4.30அதிர்ஷ்ட எண்3, 5, 7குளிகை காலை 7.30 - 9.00சந்திராஷ்டமம்பூரட்டாதி, உத்திரட்டாதி

திருமணம், சீமந்தம் செய்ய, தாலிக்குப் பொன் உருக்க நன்று.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close