[X] Close

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்


  • kamadenu
  • Posted: 23 Apr, 2019 08:26 am
  • அ+ அ-

23-04-2019 செவ்வாய்க்கிழமை

 விகாரி 10 சித்திரை

சிறப்பு: சென்னை ஸ்ரீசென்னகேசவப் பெருமாள் நாச்சியார் திருக்கோலம். காஞ்சி பாலுரில் திருவூரல் உற்சவம். வாஸ்து நாள்.

திதி: சதுர்த்தி பிற்பகல் 2.28 மணி வரை. பிறகு பஞ்சமி.

நட்சத்திரம்: கேட்டை இரவு 8.22 மணி வரை. பிறகு மூலம்.

நாமயோகம்:  பரிகம் மறுநாள் பின்னிரவு 3.45 மணி வரை. பிறகு சிவம்.

நாமகரணம்:  பாலவம் பிற்பகல் 2.28 மணி வரை. பிறகு கௌலவம். 

நல்லநேரம்: காலை 8.00-9.00 மதியம் 12.00-1.00, இரவு 7.00-8.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம் இரவு 8.22 மணி வரை. பிறகு அமிர்தயோகம்.

சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: பால். 

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.53.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.22.

ராகு காலம்: மாலை 3.00-4.30

எமகண்டம்: காலை 9.00-10.30

குளிகை: மதியம் 12.00-1.30

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 3. 5, 9

சந்திராஷ்டமம்: கார்த்திகை, ரோகிணி.

பொதுப்பலன்: வாஸ்து படி வீடு கட்டத் தொடங்கும் நேரம் காலை 8.54 முதல் 9.30 மணி வரை. மூலிகை மருந்து தயாரிக்க நன்று.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close