[X] Close

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்


  • kamadenu
  • Posted: 22 Apr, 2019 09:21 am
  • அ+ அ-

22-04-2019
திங்கள்கிழமை
விகாரி
9
சித்திரை
***
சங்கடஹர சதுர்த்தி. பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பக விநாயகர் கோயிலில் சிறப்பு அபிஷேகம். முகூர்த்த நாள். 
***
திதி: திருதியை பிற்பகல் 2.29 மணி வரை, பிறகு சதுர்த்தி.
நட்சத்திரம்: அனுஷம் இரவு 7.38 வரை, பிறகு கேட்டை.
நாமயோகம்: வரீயான் மறுநாள் பின்னிரவு 4.36 வரை, பிறகு பரிகம்.
நாமகரணம்: பத்திரை பிற்பகல் 2.29 வரை, பிறகு சகுனி. 
நல்ல நேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, இரவு 6.00-9.00.
யோகம்: சித்தயோகம்
சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.
பரிகாரம்: தயிர்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.53
சூரிய அஸ்தமனம்: மாலை 6.22
***
ராகு காலம்: காலை 7.30 - 9.00
எமகண்டம்: காலை 10.30 - 12.00
குளிகை: மதியம் 1.30 - 3.00
நாள்: தேய்பிறை
அதிர்ஷ்ட எண்: 4, 8, 2
சந்திராஷ்டமம்: பரணி, கிருத்திகை
***
சுபகாரியங்கள் செய்ய, குழந்தைக்கு அன்னம் ஊட்ட, சொத்து கிரயம் செய்ய, தொழில், வியாபாரம் தொடங்க, தாலிக்குப் பொன் உருக்க நன்று.
***

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close