[X] Close

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்


  • kamadenu
  • Posted: 21 Apr, 2019 08:42 am
  • அ+ அ-

21-04-2019 ஞாயிற்றுக்கிழமை

விகாரி 8 சித்திரை

 சிறப்பு: சோழசிம்மபுரம் ஸ்ரீலட்சுமி நரசிம்ம பெருமாள் விடையாற்றி உற்சவம்.

திதி: துவிதியை பிற்பகல் 3.00 மணி வரை. பிறகு திருதியை.

நட்சத்திரம்: விசாகம் இரவு 7.21 மணி வரை. பிறகு அனுஷம்.

நாமயோகம்:  சித்தி காலை 7.27 வரை. பிறகு வ்யதீபாதம் மறுநாள் பின்னிரவு 4.22 வரை. அதன் பிறகு வரீயான்.

நாமகரணம்:  கரசை பிற்பகல் 3.00 மணி வரை. அதன் பிறகு வணிசை. 

நல்லநேரம்: காலை 7.00-10.00, மதியம் 2.00-4.00, மாலை 6.00-7.00, இரவு 9.00-11.00  வரை.

யோகம்: மந்தயோகம். சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம். 

சூரியஉதயம்: சென்னையில் காலை 05.53.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.22.

ராகு காலம்: மாலை 4.30-6.00

எமகண்டம்: மதியம் 12.00-1.30

குளிகை: மாலை 3.00-4.30

நாள்: தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 1, 3, 7

சந்திராஷ்டமம்: அசுவினி, பரணி.

பொதுப்பலன்: செங்கல் சூளைக்கு நெருப்பிட, தானியம் அறுவடை செய்ய, ஆழ்குழாய் கிணறு அமைக்க, விவகாரங்கள் பேசி முடிக்க நன்று.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close