[X] Close
 

வைகாசி விசேஷங்கள்!


vaikasi-visheshangal

  • வி.ராம்ஜி
  • Posted: 15 May, 2018 07:53 am
  • அ+ அ-

15.5.18  - செவ்வாய்க்கிழமை. அமாவாசை. வைகாசி மாதப் பிறப்பு. விஷ்ணுபதி புண்யகாலம்.

16.5.18  - புதன்கிழமை. கார்த்திகை விரதம். முருகனுக்கு உகந்த நாள். சந்திர தரிசனம்.

18.5.18  - வெள்ளிக்கிழமை. சதுர்த்தி. ஸ்ரீமத் ஆண்டவர் ரங்கராமானுஜ மகாதேசிக சுவாமிகள் திருநட்சத்திரம்.

19.5.18  - சனிக்கிழமை. பஞ்சமி. வளர்பிறை பஞ்சமி. திருநாரையூர் நம்பியாண்டார் நம்பி திருமுறை விழா.

20.5.18 - ஞாயிற்றுக்கிழமை. சஷ்டி. சப்தமி. நமிநந்தி அடிகள் குருபூஜை. சேக்கிழார் அடியவர் குருபூஜை.

21.5.18 - திங்கட்கிழமை. அஷ்டமி. சோமாசிநாயனார் குருபூஜை.

23.5.18 - புதன்கிழமை. திருக்கண்ணபுரம் ஸ்ரீசெளரிராஜபெருமாள் சேஷவாகனத்தில் ராமாவதார திருக்கோலம், ஒன்பது கருட சேவை.

24.5.18 - வியாழக்கிழமை. ஏகாதசி. திருவிடைமருதூர் கோயிலில் திருக்கல்யாணம்.

26.5.18 - சனிக்கிழமை. திரயோதசி. அரியக்குடி ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கல்யாணம். திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் திருக்கல்யாணம்.

27.5.18 - ஞாயிற்றுக்கிழமை. சதுர்த்தசி. மகா பிரதோஷம்.

28.5.18 - திங்கட்கிழமை. பெளர்ணமி. அக்னி நட்சத்திர முடிவு. திருவண்ணாமலை கிரிவலம் (28.5.18 இரவு 7.39 முதல் 29.5.18 இரவு 8.32 வரை).

30.5.18 - புதன்கிழமை. சாந்தானந்த சுவாமிகள் ஆராதனை.

31.5.18 - வியாழக்கிழமை. திருஞானசம்பந்தர், திருநீலநக்க நாயனார், திருநீலகண்ட பாணர், முருகநாயனார் குருபூஜை.

1.6.18 - வெள்ளிக்கிழமை. சங்கடஹர சதுர்த்தி. குமரகுருபர சுவாமி குருபூஜை. வைசாகப் பெருவிழா ஆரம்பம்.

2.6.18 - சனிக்கிழமை. பஞ்சமி. நம்பியாண்டார் நம்பி குருபூஜை.

3.6.18 - ஞாயிற்றுக்கிழமை. சஷ்டி. முருகவழிபாடு.

4.6.18 - திங்கட்கிழமை. வாஸ்து நாள் (காலை 10.06 முதல் 10.42 மணி வரை).

5.6.18 - செவ்வாய்க்கிழமை. சப்தமி. ஸ்ரீபாம்பன் சுவாமிகள் குருபூஜை.

6.6.18 - புதன்கிழமை.  அஷ்டமி.

7.6.18 - வியாழக்கிழமை. நவமி. திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.

9.6.18 - சனிக்கிழமை. ஏகாதசி.

10.6.18 - ஞாயிற்றுகிழமை. துவாதசி.

11.6.18 - திங்கட்கிழமை. திரயோதசி. பிரதோஷம். சுழற்சிங்க நாயனார் குருபூஜை.

12.6.18 - செவ்வாய்க்கிழமை. சதுர்த்தசி. கார்த்திகை விரதம்.

13.6.18 - புதன்கிழமை. அமாவாசை.

 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close