[X] Close

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்


  • kamadenu
  • Posted: 14 Apr, 2019 08:37 am
  • அ+ அ-

14-04-2019 ஞாயிற்றுக்கிழமை

விகாரி 1 சித்திரை

 சிறப்பு: தமிழ் வருடப் பிறப்பு, பாபநாசம் சிவபெருமான் தெப்போற்சவம். திருச்சி உச்சிப்பிள்ளையார் பாலாபிஷேகம்.

திதி: நவமி காலை 6.28 வரை பிறகு தசமி மறுநாள் பின்னிரவு 3.37 மணி. அதன் பிறகு ஏகாதசி.

நட்சத்திரம்: ஆயில்யம் மறுநாள் பின்னிரவு 3.04 வரை. பிறகு மகம்.

நாமயோகம்: சூலம் மறுநாள் பின்னிரவு 2.10 வரை. அதன் பிறகு கண்டம்.

நாமகரணம்:  கௌலவம் காலை 6.28 வரை. பிறகு தைதுலம் மாலை 4.48 மணி. அதன் பிறகு கரசை. 

நல்லநேரம்: காலை 7.00-10.00, 11.00-12.00, மதியம் 2.00-4.00, மாலை 6.00-7.00, இரவு 9.00-11.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம் மறுநாள் பின்னிரவு 3.04 வரை. பிறகு மந்தயோகம்.

சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.58.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.21.

ராகு காலம்: மாலை 4.30-6.00

எமகண்டம்: மதியம் 12.00-1.30

குளிகை: மாலை 3.00-4.30

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 3, 5, 9

சந்திராஷ்டமம்: திருவோணம்

பொதுப்பலன்: ஆலயங்களில் சென்று வழிபட, பெரியோரிடம் ஆசீர்வாதம் பெற, நவக்கிரக சாந்தி செய்ய நன்று.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close