[X] Close

நல்லதே நடக்கும்


  • kamadenu
  • Posted: 25 Mar, 2019 08:59 am
  • அ+ அ-

25-03-2019
திங்கள்கிழமை
விளம்பி
11
பங்குனி
***
மன்னார்குடி ஸ்ரீராஜகோபால சுவாமி பிரம்மோற்சவம் ஆரம்பம், கல்யாண அவசரத் திருக்கோலமாய் திருச்சிவிகையில் பவனி. இரவு கொடிச்சப்பரம்.
***
திதி: பஞ்சமி மறுநாள் நள்ளிரவு 12.57 மணி வரை, பிறகு சஷ்டி.
நட்சத்திரம்: விசாகம் காலை 11.26 வரை, பிறகு அனுஷம்.
நாமயோகம்: வஜ்ரம் இரவு 10.21 வரை, பிறகு சித்தி.
நாமகரணம்: கௌலவம் பிற்பகல் 1.12 வரை, பிறகு தைதுலம்.
நல்ல நேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00,  இரவு 6.00-9.00
யோகம்: மந்தயோகம் காலை 11.26 வரை, பிறகு சித்தயோகம்.
சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.
பரிகாரம்: தயிர்
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.10
சூரிய அஸ்தமனம்: மாலை 6.19
***
ராகு காலம்: காலை 7.30 - 9.00
எமகண்டம்: காலை 10.30 - 12.00
குளிகை: மதியம் 1.30 - 3.00
நாள்: தேய்பிறை
அதிர்ஷ்ட எண்: 7, 1, 4
சந்திராஷ்டமம்: அஸ்வினி, பரணி
*** 
புது நகைகள் வாங்க, அணிய, வீடு, மனை வாங்குவதற்கு முன்பணம் தர, மாங்கல்யம் செய்ய, குழந்தைக்கு பெயர் சூட்ட, அன்னம் ஊட்ட நன்று.
***

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close