[X] Close

களப் பணிகளில் சுணக்கம் இருந்தாலும் வலைதள பிரச்சாரத்தில் மக்கள் நீதி மய்யம் தீவிரம்


  • kamadenu
  • Posted: 02 Apr, 2019 08:08 am
  • அ+ அ-

மேஷம்: பழைய வாகனத்தை மாற்றி புது வாகனம் வாங்குவீர்கள். வீடு, வாகனம் வாங்க வங்கிக் கடன் கிடைக்கும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும்.

ரிஷபம்: சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங்மெஷின் போன்ற மின்சாதனங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

மிதுனம்: பணவரவு திருப்திகரமாக இருக்கும். இருப்பினும் சேமிக்க முடியாதபடி செலவுகள் அடுத்தடுத்து வரும். சகோதரர் வகையில் மனநிம்மதி கிட்டும். விருந்தினர் வருகை உண்டு.

கடகம்: பெரிய அளவில் வெற்றி வாய்ப்புகள் தேடி வரும். புது வாகனம், ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். வழக்குகள் சாதகமாகும்.

சிம்மம்: அடிக்கடி உணர்ச்சிவசப்படுவீர்கள். உடல்நிலை சற்று பாதிக்கக் கூடும். முன்கோபத்தைக் குறைப்பது நல்லது. உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும்.

கன்னி: திட்டமிட்டபடி பயணங்கள் அமையும். நீண்ட நாட்களாக விலகியிருந்த நண்பர்கள், உறவினர்கள் மீண்டும் வந்து பேசுவார்கள். திடீர் பணவரவு உண்டு. கலைப்பொருட்கள் சேரும்.

துலாம்: பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு.

விருச்சிகம்: கடந்தகால இனிய அனுபவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். வீட்டை புதுப்பிக்கத் திட்டமிடுவீர்கள். அரசு காரியங்கள் சாதகமாக முடியும். விருந்தினர் வருகை உண்டு.

தனுசு: எதிர்பாராத பண வரவு உண்டு. பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். வெளிநாட்டிலிருப்பவர்கள், வேற்றுமொழி பேசுபவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும்.

மகரம்: ஒருவித சலிப்பு, வெறுப்பு, தாழ்வுமனப்பான்மை வந்து போகும். யோகா, தியானம் செய்வது மனதை அமைதிப்படுத்தும். மனைவிவழி உறவினர்களால் அலைச்சல் உண்டு.

கும்பம்: உங்களின் முன்னேற்றத்துக்கு தடைகள் வந்தாலும் போராடி வெற்றி பெறும் சக்தி கிடைக்கும். பெரிய மனிதர்கள் அறிமுகமாவார்கள். பால்ய நண்பரைச் சந்திப்பீர்கள்.

மீனம்: தோற்றப் பொலிவு கூடி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். சவாலான காரியங்களையும் சர்வசாதாரணமாக முடித்துக் காட்டுவீர்கள்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close