[X] Close

நல்லதே நடக்கும்! - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்ல நேரம், சந்திராஷ்டமம்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 15 Mar, 2019 08:18 am
  • அ+ அ-

 

15-03-2019 வெள்ளிக்கிழமை

விளம்பி 

1 பங்குனி

சிறப்பு: காரடையான் நோன்பு. நத்தம் ஸ்ரீமாரியம்மன் பால்காவடி உற்சவம். தங்க ரதத்தில் பவனி.

திதி: நவமி இரவு 8.57 மணி வரை. பிறகு தசமி.

நட்சத்திரம்: திருவாதிரை இரவு 11.14 மணி வரை. பிறகு புனர்பூசம்.

நாமயோகம்: ஆயுஷ்மான் காலை 6.04 வரை. பிறகு சௌபாக்யம் மறுநாள் பின்னிரவு 3.17 வரை. அதன் பிறகு சோபனம்.

நாமகரணம்: பாலவம் காலை 9.50 மணி வரை. அதன் பிறகு கௌலவம். 

நல்லநேரம்: காலை 6.00-9.00, மதியம் 1.00-3.00, மாலை 5.00-6.00, இரவு 8.00-10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.

சூலம்: மேற்கு, தென்மேற்கு  காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம். 

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.18.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.19.

ராகு காலம்: காலை 10.30-12.00

எமகண்டம்: மாலை 3.00-4.30

குளிகை: காலை 7.30-9.00

நாள்: வளர்பிறை.

அதிர்ஷ்ட எண்: 3, 6, 9

சந்திராஷ்டமம்: கேட்டை, மூலம். 

 பொதுப்பலன்: நாட்டியம் பயில, வன மூலிகைகள் மற்றும் தானியங்கள் சேகரிக்க, கதிரறுக்க, செங்கல் சூளைக்கு நெருப்பிட நன்று.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close