[X] Close

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்ல நேரம், சந்திராஷ்டமம்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 14 Mar, 2019 06:36 am
  • அ+ அ-

14-03-2019 வியாழக்கிழமை

விளம்பி

30 மாசி

சிறப்பு: ராமகிரிப்பேட்டை ஸ்ரீகல்யாண நரசிங்கப் பெருமாள் உற்சவம். நத்தம் ஸ்ரீமாரியம்மன் பவனி.

திதி: அஷ்டமி இரவு 10.44 மணி வரை. அதன் பிறகு நவமி.

நட்சத்திரம்: மிருகசீரிஷம் மறுநாள் நள்ளிரவு 12.22 வரை. பிறகு திருவாதிரை.

நாமயோகம்: ப்ரீதி காலை 8.31 மணி வரை. அதன் பிறகு ஆயுஷ்மான்.

நாமகரணம்: பத்திரை காலை 11.39 மணி வரை. அதன் பிறகு சகுனி. 

நல்லநேரம்: காலை 9.00-12.00, மாலை 4.00-7.00, இரவு 8.00-9.00 மணி வரை.

யோகம்: மந்தயோகம்.

சூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 மணி வரை.

பரிகாரம்: நல்லெண்ணெய். 

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.18.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.19.

ராகு காலம்: மதியம் 1.30 - 3.00

எமகண்டம்: காலை 6.00 - 7.30

குளிகை: காலை 9.00 - 10.30

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 2, 5, 8

சந்திராஷ்டமம்: அனுஷம், கேட்டை. 

 பொதுப்பலன்: வழக்கு பேசி முடிக்க, சித்தர்களைத் தரிசிக்க நன்று. நோன்பு சரடு கட்டிக் கொள்ளும் நேரம் நாளை அதிகாலை 5.55 முதல் 6.50 வரை

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close