[X] Close

ஆண்களுக்காக 8: கமல், சூர்யா, விஷால் இன்னும் பிற நடிகர்களுக்கு..


8

  • kamadenu
  • Posted: 26 Mar, 2019 15:06 pm
  • அ+ அ-

11.3.19 திங்கட்கிழமை

விளம்பி மாசி 27

திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பர் கோயில், நாங்குநேரி ஸ்ரீவானமாமலை பெருமாள் கோயிலில் உத்ஸவ ஆரம்பம். மதுரை ஸ்ரீபிரசன்ன வேங்கடேசர் சிம்ம வாகனம்.

திதி : பஞ்சமி மறுநாள் பின்னிரவு 1.55 வரை. பிறகு சஷ்டி.

நட்சத்திரம் : பரணி பின்னிரவு 1.32 வரை. பிறகு கிருத்திகை.

நாமயோகம் : ஐந்திரம் பிற்பகல் 1.52 வரை. பிறகு வைதிருதி.

நாமகரணம் : பவம். பிற்பகல் 1.58 வரை. பிறகு பாலவம்

நல்லநேரம் : காலை 6 - 7, 9 - 10.30, மதியம் 1 - 2, மாலை 3 - 4, இரவு 6 -9.

யோகம் : சித்தயோகம் பின்னிரவு 1.32 வரை. பிறகு மந்தயோகம்.

சூலம் : கிழக்கு. தென்மேற்கு காலை 9.12 வரை.

பரிகாரம் : தயிர்

சூரிய உதயம் : சென்னையில் காலை 6.19

அஸ்தமனம் : மாலை 6.17

ராகுகாலம் : காலை 7.30 -9,

எமகண்டம் : காலை 10.30 - 12.

குளிகை : மதியம் 1.30 - 3

நாள் : வளர்பிறை

அதிர்ஷ்ட எண் : 2,5,8

சந்திராஷ்டமம் : சித்திரை, சுவாதி

தானியங்களை களஞ்சியத்தில் சேர்க்க, அடுப்பு அமைக்க, சமையலறை சாதனங்கள் வாங்க, வன தேவதைகளை வணங்க நன்று.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close