[X] Close

120 ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வருமான வரி விலக்கு


120

  • kamadenu
  • Posted: 24 Mar, 2019 07:44 am
  • அ+ அ-

08-03-2019 வெள்ளிக்கிழமை

விளம்பி 

24 மாசி

சிறப்பு: சந்திர தரிசனம். திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல். திருவைகாவூர் சிவபெருமான் வீதி உலா.

திதி: துவிதியை மறுநாள் நள்ளிரவு 12.42 மணி வரை. பிறகு திருதியை.

நட்சத்திரம்: உத்திரட்டாதி இரவு 10.28 மணி வரை. பிறகு ரேவதி.

நாமயோகம்: சுபம் பிற்பகல் 3.48 மணி வரை. அதன் பிறகு சுப்பிரம்.

நாமகரணம்: பாலவம் நண்பகல் 12.01 மணி வரை. அதன் பிறகு கௌலவம். 

நல்லநேரம்: காலை 6.00-9.00, மதியம் 1.00-3.00, மாலை 5.00-6.00, இரவு 8.00-10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம் இரவு 10.28 மணி வரை. பிறகு அமிர்தயோகம்.

சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.22.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.18.

ராகு காலம்: காலை 10.30 - 12.00

எமகண்டம்: மாலை 3.00 - 4.30

குளிகை: காலை 7.30 - 9.00

நாள்: வளர்பிறை.

அதிர்ஷ்ட எண்: 2, 5, 8

சந்திராஷ்டமம்: பூரம், உத்திரம்.

பொதுப்பலன்: வாகனம், நகை வாங்க, வீடு, மனை வாங்குவதற்கு முன்பணம் தர, மிருதங்கம், நாட்டியம் பயில நன்று.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close