[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 14 Feb, 2019 09:17 am
  • அ+ அ-

14-02-2019 வியாழக்கிழமை

விளம்பி

2 மாசி

சிறப்பு: ஆழ்வார்திருநகரி ஸ்ரீநம்மாழ்வார் உற்சவாரம்பம், திருமய்யம் ஸ்ரீஆண்டாள் திருக்கல்யாணம். இரவு புஷ்பப் பல்லக்கில் பவனி.

திதி: நவமி காலை 9.59 மணி வரை. அதன் பிறகு தசமி.

நட்சத்திரம்: ரோகிணி மாலை 5.08 மணி வரை. பிறகு மிருகசீரிஷம்.

நல்லநேரம்: காலை 9.00 - 12.00, மாலை 4.00 - 7.00, இரவு 8.00 - 9.00 மணி வரை.

யோகம்: மந்தயோகம்

சூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 மணி வரை.

பரிகாரம்: நல்லெண்ணெய்

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.32

சூரியஅஸ்தமனம்: மாலை 6.14

ராகு காலம்: மதியம் 1.30 - 3.00

எமகண்டம்: காலை 6.00 - 7.30

குளிகை: காலை 9.00 - 10.30

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 1, 5, 7

சந்திராஷ்டமம்: அனுஷம், கேட்டை

பொதுப்பலன்: மகான்களின் ஜீவ சமாதிகளில் வழிபட, யோகா, தியானம் பயில, புத்தகங்கள் வெளியிட, உடற்பயிற்சி சாதனம் வாங்க நன்று.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close