நல்லதே நடக்கும்

11-02-2019 திங்கள்கிழமை
விளம்பி
28 தை
சிறப்பு: கும்பகோணம் ஸ்ரீசக்கரபாணி, திருக்கண்ணபுரம் ஸ்ரீசவுரிராஜப்பெருமாள் தலங்களில் உற்சவாரம்பம்.
திதி: சஷ்டி காலை 11.11 மணி வரை. அதன் பிறகு சப்தமி.
நட்சத்திரம்: அசுவினி மாலை 5.17 மணி வரை. அதன் பிறகு பரணி.
நல்லநேரம்: காலை 6.00 - 7.00, 9.00 - 10.30, மதியம் 1.00 - 2.00, மாலை 3.00 - 4.00, இரவு 6.00 - 9.00 மணி வரை.
யோகம்: சித்தயோகம்
சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 மணி வரை.
பரிகாரம்: தயிர்
சூரியஉதயம்: சென்னையில் காலை 6.33
சூரியஅஸ்தமனம்: மாலை 6.12
ராகு காலம்: காலை 7.30 - 9.00
எமகண்டம்: காலை 10.30 - 12.00
குளிகை: மதியம் 1.30 - 3.00
நாள்: வளர்பிறை
அதிர்ஷ்ட எண்: 2, 4, 7
சந்திராஷ்டமம்: சித்திரை, சுவாதி.
பொதுப்பலன்: திருமணம், சீமந்தம், உபநயனம், நிச்சயதார்த்தம் செய்ய, குழந்தைக்கு பெயர் சூட்ட, புது மனை புக, சொத்து கிரயம் செய்ய நன்று.
இதை மிஸ் பண்ணாதீங்க...
- ரஜினியை கமல்னு, கமலை ரஜினின்னு கூப்பிட்டிருக்கேன்! இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் கலகல
- ‘சிவாஜி அண்ணனுக்கு கம்மியான டயலாக்கா?’ மகேந்திரனின் ‘தங்கப்பதக்கம்’ நினைவுகள்
- ‘பாக்யராஜ் பத்தி தப்புக்கணக்கு போட்டுட்டேன்! - இளையராஜா ஓபன் டாக்
- ‘சர்வம் சுந்தரம்’ பாட்டு; நான் நிதானத்துலயே இல்ல; ஏவிஎம் செட்டியார் சொன்ன ஒத்தை வார்த்தை! - கவிஞர் வாலி ஞாபகங்கள்