[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 10 Feb, 2019 09:13 am
  • அ+ அ-

10-02-2019 ஞாயிற்றுக்கிழமை

விளம்பி 

27 தை

சிறப்பு: திருசெந்தூர், பெருவயல், திருத்தணி தலங்களில் ஸ்ரீமுருகப்பெருமான் உற்சவாரம்பம்.

திதி: பஞ்சமி காலை 10.43 மணி வரை. அதன் பிறகு சஷ்டி.

நட்சத்திரம்: ரேவதி மாலை 4.22 மணி வரை. பிறகு அசுவினி.

நல்லநேரம்: காலை 7.00 - 10.00, 11.00 - 12.00, மதியம் 2.00 - 4.00, மாலை 6.00 - 7.00, இரவு 9.00 - 11.00 மணி வரை.

யோகம்: அமிர்தயோகம் மாலை 4.22 மணி வரை. பிறகு சித்தயோகம்.

சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.33

சூரியஅஸ்தமனம்: மாலை 6.12

ராகு காலம்: மாலை 4.30 - 6.00

எமகண்டம்: மதியம் 12.00 - 1.30

குளிகை: மாலை 3.00 - 4.30

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 1, 3, 6

சந்திராஷ்டமம்: அஸ்தம், சித்திரை.

பொதுப்பலன்: திருமணம், சீமந்தம், உபநயனம், நிச்சயதார்த்தம் செய்ய, தாலிக்குப் பொன் உருக்க, புது மனை புக, பயணம் தொடங்க நன்று.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close