[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 06 Feb, 2019 09:19 am
  • அ+ அ-

06-02-2019 புதன்கிழமை

விளம்பி

23 தை

சிறப்பு: திருவள்ளூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் ரதோற்சவம், திருமய்யம் ஸ்ரீஆண்டாள் புறப்பாடு.

திதி: துவிதியை இன்று முழுவதும்.

நட்சத்திரம்: அவிட்டம் காலை 8.28 மணி வரை. அதன் பிறகு சதயம்.

நல்லநேரம்: காலை 6.00 - 7.30, 9.00 - 10.00, மதியம் 1.30 - 3.00, மாலை 4.00 - 5.00, இரவு 7.00 - 10.00 மணி வரை.

யோகம்: மந்தயோகம் காலை 8.28 மணி வரை. பிறகு சித்தயோகம்.

சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 மணி வரை.

பரிகாரம்: பால்

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.34.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.11.

ராகு காலம்: மதியம் 12.00 - 1.30

எமகண்டம்: காலை 7.30 - 9.00

குளிகை: காலை 10.30 - 12.00

நாள்: வளர்பிறை.

அதிர்ஷ்ட எண்: 2, 6, 8

சந்திராஷ்டமம்: மகம்.

பொதுப்பலன்: குழந்தைக்கு சிகை நீக்கி காது குத்த, வீடு, மனை வாங்க முன்பணம் தர, பத்திரப் பதிவு செய்ய, தாலிக்குப் பொன் உருக்க நன்று.

 

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close