ஆன்மிகம்


  • Mar 08 2018

படைத்தவனே குரு!

நம்மையும் இந்த உலகையும் படைத்தவர் பிரம்மா என்கிறது புராணம். அப்படி நம்மைப் படைத்தவரே, நமக்காகவும் குருவாகவும் திகழ்கிறார்....

gayathri-mandram
  • Mar 08 2018

கவலையெல்லாம் போக்கும் காமதேனு காயத்ரி ஸ்லோகம்!

பசுவானவள், சிவபெருமானுக்குத் தாயாகவும் வசுக்களுக்குப் பெண்ணாகவும் ஆதித்யர்களுக்கு சகோதரியாகவும் நாபியில் அமிர்தத்தை வைத்திருப்பவளாகவும் திகழ்கிறாள்....

srivilliputhur-aandal
  • Mar 07 2018

அவதார ஆண்டாள்!

பெருமாள் கோயில்களில் ஆண்டாளுக்கு சந்நிதி உண்டு. அங்கே அவளை கண்ணாரத் தரிசியுங்கள். மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள்...

sangada-hara-chadhurthi
  • Mar 04 2018

இனியெல்லாம் ஜெயமே! வெற்றியைத் தருவார் விநாயகர்!

சங்கடஹர சதுர்த்தியில், கணபதி வழிபாட்டைச் செய்யுங்கள். அருகம்புல் மாலை சார்த்தி ஆனைமுகனை வழிபடுங்கள். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றியைத் தந்தருள்வார் விநாயகப் பெருமான்!...

kamadenu-vazhipatta-patteswaram-durgai
  • Mar 04 2018

காமதேனு மகள் வழிபட்ட பட்டீஸ்வரம்; ராஜயோகம் தந்தருள்வாள் ஸ்ரீதுர்கை!

காமதேனுவின் மகள் வழிபட்டு வரம் பெற்ற பட்டீஸ்வரத்துக்கு வாருங்கள்....

special-pooja-in-temples
  • Mar 03 2018

அபிஷேகங்கள்... அற்புதப் பலன்கள்

மகாவிஷ்ணு அலங்காரப் பிரியர் என்றால், மகாதேவன் அபிஷேகப் பிரியர். ஒவ்வொரு வகையான அபிஷேகங்களால் சிவபெருமானை வணங்கிப் பிரார்த்தித்தால், ஒவ்வொரு பலாபலன்களைத் தந்தருள்வார் சிவனார் என்கிறார் வைத்தீஸ்வரன் கோவில் கல்யாண குருக்கள்...

arputha-keerthi-vendin
  • Mar 02 2018

அற்புதக் கீர்த்தி வேண்டின்...

கவியரசு கண்ணதாசன் ஒருமுறை பிள்ளையார்பட்டி சென்று கற்பக விநாயகரைத் தரிசித்தாராம். மன நிறைவோடு புறப்படத் தயாரான அவரிடம் அந்தப் பிள்ளையாரைப் பற்றி ஒரு பாட்டு எழுதித் தருமாறு கேட்டிருக்கிறார்கள்....

thaithiya-preachings
  • Mar 02 2018

தைத்திரீய உபநிடதம்: ஆதியும் அந்தமும் ஆனந்தம்

பிருகு தன் தந்தையான வருண முனிவரை அணுகி “கடவுள் என்பவர் யார்?” என்று கேட்டான். அதற்கு வருணர் “ உணவு, பிராணன், கண், காது, மனம், பேச்சு ஆகியவையே கடவுள்” என்று கூறினார். அவன் குழம்பியதைக் கண்ட வருணர் மேலும் கூறினார்....

let-us-be-a-disciple
  • Mar 02 2018

சிஷ்யனாகவே இருப்போம்!

அவர் பெயர் ஹாசன். மிகச் சிறந்த சூஃபி ஞானிகளில் ஒருவர். இறக்கும் தருணத்தில் இருந்த அவரிடம், ‘‘உங்களின் குரு யார்’’ என்று யாரோ கேட்டார்கள்....

ilaththur-madhunathar-story
  • Mar 01 2018

இனிய வாழ்வு அருளும் இலத்தூர் மதுநாதர்

சுமார் 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது இலத்தூர் அறம்வளர்த்த நாயகி சமேத மதுநாத சுவாமி கோவில். திருநெல்வேலி மாவட்டம், தென்காசியை அடுத்துள்ளது இலத்தூர்....


Editor Choice


Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close