ஆன்மிகம்


sani-bagavan
  • Mar 17 2018

நீங்கள் பர்பெக்‌ஷனிஸ்டா... அருளும் பொருளும் தருவார் சனீஸ்வரர்

சனீஸ்வரரிடம் மட்டுமின்றி, எல்லாரிடமும் எப்போது பர்பெக்‌ஷனிஸ்டாக இருப்போம். எள் தீபமேற்றி, சனி பகவானை வணங்கி, வளம் பெறுவோம்!...

amavasai-tharppanam
  • Mar 16 2018

அமாவாசை தர்ப்பணம் மறக்காதீங்க!

முன்னோர் ஆராதனைக்கு எள் எப்படி பயன்படுத்தப்படுகிறதோ அதேபோல் சனீஸ்வரருக்கும் உகந்த தானியம் எள் என்கிறது புராணம். ஆகவே எள் தீபமேற்றி, சனீஸ்வரரை வழிபடுங்கள்....

saraswathi-slogam
  • Mar 16 2018

ஞானம் தரும் ஸ்லோகம்! பெஸ்ட் ஆஃப் லக்!

ஞானம் தரும் ஸ்லோகம் இது. மனதில் தெளிவு பிறக்கும். ஞாபக சக்தி அதிகரிக்கும். தேர்வில் வெற்றி பெறுவீர்கள். பெஸ்ட் ஆஃப் லக்!...

saneeswarar-el-deepam
  • Mar 15 2018

சனீஸ்வரருக்கு எள் தீபம் ஏற்றலாமா?

எள் என்பது தானியங்களில் ஒன்று. அப்படியிருக்க தானியத்தைக் கொண்டு எரிக்கலாமா. விளக்கேற்றலாமா என ஒரு சிலர், குழம்பித் தவிக்கின்றனர்....

thirukandiyur-bramma
  • Mar 14 2018

தம்பதியாக பிரம்மா சரஸ்வதி! குடும்பம் சிறக்கும்; தழைக்கும்!

தம்பதியாக, மனைவி சரஸ்வதியுடன் காட்சி தரும் பிரம்மாவைத் தரிசித்துப் பிரார்த்தனை செய்தால், குடும்பம் சிறக்கும்; ஒற்றுமை மேலோங்கும்; சந்ததி தழைக்க சந்தோஷமாய் வாழலாம்....

panguni-sirappugal-v-ramji
  • Mar 14 2018

குரு வாரத்தில் பங்குனி முதல்நாள் ... குருவருளும் இறையருளும் உறுதி!

குரு வார நன்னாளில், மாதப் பிறப்பும் கூட வரும் அற்புதவேளையில், சிவாலயத்துக்குச் சென்று  குரு பகவானையும் குரு தட்சிணாமூர்த்தியையும்  வேண்டிக் கொள்ளுங்கள். பிறக்கின்ற பங்குனி, மங்காத புகழையும் செல்வத்தையும் தந்தருளும்....

shravana-thuvadasi
  • Mar 13 2018

சுபிட்சம் தரும்; கடனெல்லாம் தீரும்; ஸ்ரவண துவாதசியில் பெருமாள் வழிபாடு!  

பெருமாளின் நட்சத்திரமான திருவோணமும் துவாதசி திதியும் இணைந்து வருவது சிறப்பு. இந்த நாளில் பெருமாளை வழிபடுவது, வாழ்வில் உள்ள தடைகளெல்லாம் நீங்கும்!...

karadaiyan-nonbu-time
  • Mar 13 2018

காரடையான் நோன்பு நேரம்; சொல்லவேண்டிய ஸ்லோகம்!

கணவரின் ஆரோக்கியத்திற்காகவும் தீர்க்க ஆயுளுக்காகவும் செய்யப்படும் காரடையான் நோன்பு, நாளைய தினம் 14.3.18 புதன்கிழமை கடைப்பிடிக்கப்படுகிறது....

karadaiyan-nonbu
  • Mar 13 2018

மாங்கல்ய பலம் தா தாயே!’ கணவரைக் காக்கும்  காரடையான் நோன்பு!

கணவரின் நோயைத் தீர்த்து, அவரைக் காத்தருளும் காரடையான் நோன்பு நாளைய தினம் 14.3.18 புதன் கிழமை கடைப்பிடிக்கப்படுகிறது....

hanuman-dharshan
  • Mar 10 2018

ராமரின் நவமியில் அனுமனை ஆராதிப்போம்! எடுத்த காரியம்  வெற்றிதான்!   

வெற்றிலைமாலை சார்த்தி வேண்டிக் கொள்ளுங்கள். காரியத்தில் வெற்றியைத் தந்து அருள்பாலிப்பார் ஆஞ்சநேயர்!...


Editor Choice


Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close