[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 13 Jan, 2019 09:20 am
  • அ+ அ-

13-01-2019 ஞாயிற்றுக்கிழமை

விளம்பி

29 மார்கழி

சிறப்பு: காஞ்சி ஸ்ரீஉலகளந்த பெருமாள், திருச்சேறை ஸ்ரீசாரநாதர் இத்தலங்களில் உற்சவாரம்பம்.

திதி: சப்தமி இரவு 7.17 மணி வரை. அதன் பிறகு அஷ்டமி.

நட்சத்திரம்: உத்திரட்டாதி காலை 7.34 மணி வரை. அதன் பிறகு ரேவதி.

நல்லநேரம்: காலை 7.00 - 10.00, 11.00 - 12.00,  மதியம் 2.00 - 4.00, மாலை 6.00 - 7.00, இரவு 9.00 - 11.00 மணி வரை.

யோகம்: அமிர்தயோகம்.

சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.34.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.00.

ராகு காலம்: மாலை 4.30 - 6.00

எமகண்டம்: மதியம் 12.00 - 1.30

குளிகை: மாலை 3.00 - 4.30

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 4, 5, 8

சந்திராஷ்டமம்: அஸ்தம்.

பொதுப்பலன்: விதை விதைக்க, குழந்தைக்கு சிகை நீக்கி காது குத்த, ஆபரணங்கள் வாங்க, அணிய, வாஸ்து சாந்தி செய்ய நன்று.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close