[X] Close

நல்லதே நடக்கும்! 


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 12 Jan, 2019 09:25 am
  • அ+ அ-

12-01-2019 சனிக்கிழமை

விளம்பி

28 மார்கழி

சிறப்பு: சஷ்டி விரதம். திருப்புடைமருதூர் ஸ்ரீசிவபெருமான் உற்சவம் ஆரம்பம். திருக்களர் பஞ்சாட்சர உபதேசம். 

திதி: சஷ்டி மாலை 6.16 மணி வரை. அதன் பிறகு சப்தமி.

நட்சத்திரம்: உத்திரட்டாதி இன்று முழுவதும். 

நல்லநேரம்: காலை 7.00 - 8.00, 10.30 - 1.00,  மாலை 5.00 - 8.00, இரவு 9.00 - 10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.

சூலம்: கிழக்கு, தென்கிழக்கு  காலை 9.12  மணி வரை.

பரிகாரம்: தயிர்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.34.

சூரியஅஸ்தமனம்: மாலை 5.58.

ராகு காலம்: காலை 9.00 - 10.30

எமகண்டம்: மதியம் 1.30 - 3.00

குளிகை: காலை 6.00 - 7.30

நாள்: வளர்பிறை.

அதிர்ஷ்ட எண்: 3, 4, 7

சந்திராஷ்டமம்: உத்திரம்.

பொதுப்பலன்: புது வாகனம், வீடு, மனை வாங்க, மரக்கன்றுகள் நட, தானியத்தை களஞ்சியத்தில் சேர்க்க, பயணம் மேற்கொள்ள நன்று.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close