[X] Close

பிரதோஷ பட்டியல்! 2019ன் பிரதோஷ நாட்கள்


pradhosham-list

  • வி.ராம்ஜி
  • Posted: 11 Jan, 2019 13:16 pm
  • அ+ அ-

பிரதோஷ தரிசனம் பெரும் புண்ணியம் என்கின்றன ஞானநூல்கள். பிரதோஷ நாளில், சிவாலயம் சென்று தரிசனம் செய்து வந்தால், பாபங்கள் நீங்கும் புண்ணியம் பெருகும் சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கும். ஞானமும் யோகமும் கிடைத்து இனிதே வாழலாம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்!

2019ம் ஆண்டின் பிரதோஷ நாட்களின் பட்டியல் இதோ... உங்களுக்காக! கடந்த 3ம் தேதி வியாழக்கிழமை அன்று குரு வாரப் பிரதோஷம் நடைபெற்றது.

இதையடுத்து 2019ம் ஆண்டு எந்தந்த நாளில் பிரதோஷ பூஜை என்பதைப் பார்க்கலாம்.

3/1/2019 வியாழக்கிழமை பிரதோஷம்

18/1/2019 வெள்ளிக்கிழமை  பிரதோஷம்

2/2/2019 சனிக்கிழமை சனிப்பிரதோஷம்

17/2/2019 ஞாயிற்றுக்கிழமை பிரதோஷம்

3/3/2019 ஞாயிற்றுக்கிழமை பிரதோஷம்

18/3/2019  திங்கட்கிழமை சோமபிரதோஷம்

2/4/2019 செவ்வாய்க்கிழமை பிரதோஷம்

17/4/2019 புதன்கிழமை  பிரதோஷம்

2/5/2019 வியாழக்கிழமை பிரதோஷம்

16/5/2019 வியாழக்கிழமை பிரதோஷம்

31/5/2019 வெள்ளிக்கிழமை  பிரதோஷம்

14/6/2019 வெள்ளிக்கிழமை  பிரதோஷம்

 30/6/2019 ஞாயிற்றுக்கிழமை பிரதோஷம்

14/7/2019 ஞாயிற்றுக்கிழமை பிரதோஷம்

29/7/2019 திங்கட்கிழமை சோமபிரதோஷம்

12/8/2019 திங்கட்கிழமை சோமபிரதோஷம்

28/8/2019 புதன்கிழமை பிரதோஷம்

11/9/2019 புதன்கிழமை பிரதோஷம்

26/9/2019 வியாழக்கிழமை பிரதோஷம்

11/10/2019 வெள்ளிக்கிழமை  பிரதோஷம்

25/10/2019  வெள்ளிக்கிழமை  பிரதோஷம்

9/11/2019  சனிக்கிழமை சனிப்பிரதோஷம்

24/11/2019 ஞாயிற்றுக்கிழமை பிரதோஷம்

9/12/2019 திங்கட்கிழமை சோமபிரதோஷம்

23/12/2019 திங்கட்கிழமை சோமபிரதோஷம்.

பிரதோஷ தரிசனம் செய்யுங்கள். சிவனருளைப் பெறுங்கள்! 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close