ஆன்மிகம்


poompavai-myalai
  • Mar 29 2018

சிவபக்திக்கு பூம்பாவைச் சிறுமி!  மயிலை மண்ணின் பெருமை!

சென்னை என்றாலே மயிலாப்பூர் நினைவுக்கு வரும். மயிலை என்றாலே அன்பும் கருணையும் கொண்ட கற்பகாம்பாளும் ஞானமும் முக்தியும் தருகிற கபாலீஸ்வரரும் நினைவுக்கு வருவார்கள். அத்துடன்... பூம்பாவை எனும் சிறுமியும் நினைவுக்கு வந்து நிற்பாள்....

arupathu-moovar
  • Mar 29 2018

சக்தியும் முக்தியும் தரும் அறுபத்து மூவர் விழா! வாங்களேன்... மயிலாப்பூருக்கு!

மயிலாப்பூருக்கு வந்து இன்று கால் வைத்தாலே மகா புண்ணியம் என்கிறது ஸ்தல புராணம். அற்புதமான இந்த நன்னாளில், சென்னை மயிலாப்பூர் எனும் தலத்தின் பெருமைகளில் ஒன்றான ஏழு விஷயங்கள்... அதாவது ஏழு தலங்கள் பற்றிப் பார்ப்போம். பரவசமாவோம்....

guru-vaara-pradhosham
  • Mar 29 2018

ஞானமும் யோகமும் தரும் குருவார பிரதோஷ தரிசனம்!

நேற்று எப்படியோ... இன்று எப்படியோ... இனி அடுத்தடுத்த காலங்களில், அமோகமாக இருப்பீர்கள். ஞானமும் யோகமும் கிடைக்கப் பெற்று, சகல செல்வங்களும் பெற்று இனிதே வாழ்வீர்கள் என்பது உறுதி!...

mahaveer-jayanthi
  • Mar 28 2018

வாழ்வை உணர்த்திய மகாவீரர்

மகாவீரர் ஜயந்தித் திருநாளில் (29.3.18 வியாழன்) அவரை வணங்குவோம். குரு வார நன்னாளில், ஞானகுரு மகாவீரரை பிரார்த்திப்போம். இந்த உலகம் உய்யட்டும். உலகெல்லாம் அன்புமழை பொழியட்டும்!...

samayapuram-mariamman
  • Mar 26 2018

பங்குனியில் சமயபுரத்தாள் தரிசனம்! ஒரு புடவை வாங்கிக் கொடுங்களேன்!

மங்கலம் பொங்கும் பங்குனி மாதத்தில், ஏதேனும் ஒருநாளில், திருச்சி சமயபுரத்தாளை கண்ணாரத் தரிசித்து, மனதார வழிபடுங்கள். முடிந்தால், அவள் மனம் குளிரும்படி, அவளுக்குப் பிடித்த அரக்குக் கலரிலோ, பச்சை நிறத்திலோ புடவை வாங்கி சார்த்துங்கள்....

rama-navami
  • Mar 24 2018

ஸ்ரீராமஜெயம் எழுதுங்கள்; இனியெல்லாம் ஜெயமே..!  

ராமநவமி நாளிலாவது ஸ்ரீராமஜெயம் எழுதுங்கள். ராமாயணம் படியுங்கள். ராமகாதையைக் கேளுங்கள். சுந்தரகாண்டம் வாசித்தாலே, நம் வாழ்க்கையே மலர்ந்து மணம் பரப்பும் என்பது ஐதீகம். நாளைய தினம் 25.3.18 ஞாயிற்றுக்கிழமை, ராம நவமி நன்னாள்!...

sasti-vazhipadu
  • Mar 23 2018

அம்மாவுக்கும் பிள்ளைக்கும் உகந்தநாள்! அல்லல் அகலும்; கடனெல்லாம் தீரும்! 

அம்பாளுக்கு உகந்த வெள்ளியில், உமையவளின் மைந்தன் வள்ளிமணாளனுக்கு உரிய சஷ்டியில், இருவரையுமே வணங்குங்கள். இரண்டுபேருக்குமே செந்நிற மலர்கள் உகந்தவை. எனவே செந்நிற மலர்கள் சூட்டி, ஆராதியுங்கள். அல்லல்கள் அனைத்தும் தீரும். கடனில் இருந்து விடுபடுவீர்கள். தம்பதி ஒற்றுமை மேலோங்கும் என்பது உறுதி....

muthuswamy-dhitchidhar-aaradhanai
  • Mar 21 2018

இசை குரு முத்துசுவாமி தீட்சிதர்! குரு வார நாளில் ஆராதனை

இசை மும்மூர்த்திகள், இசை பயில்வோருக்கும் இசையைக் கேட்போருக்கும் குரு. ஆச்சார்யர். வியாழக்கிழமை என்பது குருவாரம். குருவை வணங்குவதற்கு உரிய அற்புதமான நாளில், முத்துசுவாமி தீட்சிதரின் ஆராதனையும் ஒருசேர வந்திருப்பது, இறையருள்; குரு கிருபை. இசைப் ப்ரியர்கள் செய்த பாக்கியம்....

panjami-vaarahi
  • Mar 21 2018

பஞ்சமியில் வாராஹி வழிபாடு பகையைத் தகர்ப்பாள் தேவி!

பஞ்சமி திதியில் வாராஹிதேவியை வழிபட்டால், பகையைத் தகர்ப்பாள். பஞ்சமெல்லாம்  தீர்த்தருள்வாள்....

panguni-sevvai-ambal
  • Mar 19 2018

பங்குனிச் செவ்வாயில் அம்பாள்... மறக்காம தரிசனம் பண்ணுங்க!  

பங்குனிச் செவ்வாய் வழிபாட்டின் போது, வீட்டில் சர்க்கரைப் பொங்கலோ கேசரியோ நைவேத்தியம் செய்து பிரார்த்தனை செய்யுங்கள். அக்கம்பக்கத்தாருக்கு வழங்குங்கள். உங்கள் வாழ்க்கையையே இனிமையாக்கித் தந்தருள்வாள் மகாசக்தி!...


Editor Choice


Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close