[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 06 Dec, 2018 09:06 am
  • அ+ அ-

06-12-2018 வியாழக்கிழமை

விளம்பி

20 கார்த்திகை

சிறப்பு: திருநாகேஸ்வரம் ஸ்ரீசிவபெருமான் பவனி. திருச்சானூர் ஸ்ரீபத்மாவதி தாயார் புறப்பாடு கண்டருளல். 

திதி: சதுர்த்தசி நண்பகல் 12.41 மணி வரை. பிறகு அமாவாசை. 

நட்சத்திரம்: அனுஷம் மறுநாள் அதிகாலை 5.20 மணி வரை. பிறகு கேட்டை. 

நல்லநேரம்: காலை 9.00 - 12.00, மாலை 4.00 - 7.00, இரவு 8.00 - 9.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.  

சூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 மணி வரை.

பரிகாரம்: நல்லெண்ணெய்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.17.

சூரியஅஸ்தமனம்: மாலை 5.41.

ராகு காலம்: மதியம் 1.30 - 3.00

எமகண்டம்: காலை 6.00 - 7.30

குளிகை: காலை 9.00 - 10.30

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 2, 6, 9

சந்திராஷ்டமம்: பரணி.

பொதுப்பலன்: முன்னோர்களை நினைத்து வழிபட, குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்ற, பயிர்களுக்கு எரு, உரம் இட நன்று.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close