[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 25 Nov, 2018 08:41 am
  • அ+ அ-

25-11-2018 ஞாயிற்றுக்கிழமை

விளம்பி 

9 கார்த்திகை

சிறப்பு: திருவண்ணாமலை அபிதகுசாம்பிகை சமேத ஸ்ரீஅருணாசலநாயகர் கைலாச கிரி பிரதக்ஷணம். ஸ்ரீபராசக்தி அம்மன் தெப்பம். 

திதி: துவிதியை காலை 8.57 மணி வரை. பிறகு திருதியை. 

நட்சத்திரம்: மிருகசீரிஷம் மாலை 4.15 மணி வரை. பிறகு திருவாதிரை. 

நல்லநேரம்: காலை 7.00 - 10.00, 11.00 - 12.00, மதியம் 2.00 - 4.00, மாலை 6.00 - 7.00, இரவு 9.00 - 11.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.  

சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.12.

சூரியஅஸ்தமனம்: மாலை 5.39.

ராகு காலம்: மாலை 4.30 - 6.00

எமகண்டம்: மதியம் 12.00 - 1.30

குளிகை: மாலை 3.00 - 4.30

நாள்: தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 7, 2, 9

சந்திராஷ்டமம்: அனுஷம், கேட்டை. 

பொதுப்பலன்: திருமணம், சீமந்தம், உபநயனம், நிச்சயதார்த்தம் செய்ய, குழந்தைக்கு பெயர் சூட்ட, தாலிக்குப் பொன் உருக்க நன்று.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close